விஷேட செய்திகள்

கல்வியமைச்சின் அதிரடி அறிவிப்பு! பாடசாலைகள் முடக்கம்.

  நாட்டில் கொரோனா வைரசின் தாக்கத்தில் இருந்து நாட்டை பாதுகாக்கும் வகையில் நாளை முதல் அதாவது 13.03.2020 முதல் 20.04.2020வரை அனைத்து தனியார் அரச பாடசாலைகளை மூடுவதற்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்தோடு கத்தோலிக்க பாடசாலைகள்...

ஹர்தாலை வரவேற்ற மக்கள்.

  வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிந்தவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அழைத்து வரப்படுவதை எதிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது. கொரோணா தொற்று நோயிலிருந்து எமது மாவட்டத்தினை பாதுகாப்போம் எனும் தலைப்பில் தமிழ்...

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துமாறு  கோரிக்கை

நிதி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் பொலிஸ் பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் என்பவற்றுக்கு பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் இன்று (18) விஜயம் செய்துள்ளார். மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் முன்னெடுக்கும்...

மட்டக்களப்பில் மக்களோடு மக்களாக ஶ்ரீநேசன் எம்.பி

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 10738 குடும்பங்களைச் சேர்ந்த 35756 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் இதில்  775 குடும்பங்களைச்சேர்ந்தவர்கள் 18 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு...

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக பேராசிரியர் சந்திரசிரி ராஜபக்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக பேராசிரியர் சந்திரசிரி ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். கெலானியா பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்புத் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் சந்திரசிரி ராஜபக்ஷ உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வானொலி மற்றும் ஊடகத் துறையில்...

மட்டக்களப்பு நகரை அண்டிய கிராமத்துக்குள் புகுந்த 12அடி நீளமான ஓர் ராட்சத முதலை.

பாலமீன்மடு கதிர்காமர் வீதியில் இன்று இரவு மக்கள் குடியிருப்பு பகுதியில் 12 அடி நீளமான ஓர் ராட்சத முதலை புகுந்ததன் காரணமாக அப்பகுதியில் பதட்ட நிலமை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பிரதேச இளைஞர்களின் துணிகர...

குடும்ப சுகாதார சேவை பதவிக்கான பயிற்சியாளர்கள்

சுகாதார போசாக்கு மற்றும் சுதேசிய மருத்துவ துறை அமைச்சு 2019 ஆம் ஆண்டுக்காக குடும்ப சுகாதார சேவை பதவிக்கு பயிற்சியாளர்களாக 850 பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு கடந்த 30 ஆம்...

பிரதேச செயலகம் கோரி மருதமுனையில் கையெழுத்து வேட்டை !!

கல்முனை மாநகரில் அண்மைக்காலமாக சூடுபிடித்திருக்கும் சாய்ந்தமருது நகர சபை போராட்டம், கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வு போராட்ட வரிசையில் இன்று மருதமுனையிலும் ஒரு கையெழுத்து வேட்டை போராட்டம் ஆரம்பமானது. மருதமுனைக்கு நிர்வாக ரீதியான...

விபத்தில் 12 வயது சிறுவன் பலி : திருகோணமலையில் சம்பவம்

திருகோணமலை – கண்டி பிரதான வீதி, பாலம் போட்டாறு பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். திருகோணமலை – முத்துநகர் பாலம், போட்டாறு பகுதியைச் சேர்ந்த சதுன்...

சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ். தில்லைநாதன் காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ். தில்லைநாதன் நேற்று மாலை காலமானார். இறக்கும்போது இவருக்கு 75 வயது. திடீர் சுகயீனமுற்ற இவரை மத்துகமயிலுள்ள அவரது வீட்டிலிருந்து ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். இரண்டு...

ரயில்சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

யாராவது உயிரைத்துறக்கநேரிட்டால் அதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே பொறுப்பேற்கவேண்டும்.

ஒரு பக்கம் முஸ்லிம்களைப் பகைத்துக்கொள்ளாமலும்மறுபக்கம் தமிழ்மக்களை அரவணைத்தக்கொண்டு அரசியல் செய்யமுற்படுவதைக் காணலாம். இவ்வுண்ணாவிரதப்போராட்டத்தில் யாராவது உயிரைத்துறக்கநேரிட்டால் அதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே பொறுப்பேற்கவேண்டும். எமக்கான தீர்வு கிடைக்கும்வரைபோராட்டம் தொடரும்.  இவ்வாறு கல்முனையில்இடம்பெற்றுவரும் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு ஆதரவுவழங்கும்வகையில் காரைதீவில் இடம்பெற்றுவரும்...