சுவிஸ் செய்திகள்

சுவிற்சர்லாந்தில் வரும் திங்கள் முதல் ஒருபகுதி இயல்புவாழ்வு மீளத் திரும்பவுள்ளது!

நடனவிடுதிகளும், உல்லாச விடுதிகளும் தொடர்ந்து முடக்கத்தில் இருந்தபோதும், தனியார் விழாக்கள் வீடுகளில் 30 விருந்தினர்களுடனும் வெளி இடங்களில் 50 விருந்தினர்களுடனும் நடைபெற ஒப்புதல் அளிக்கப்படுகின்றது. பொதுவிழாக்கள் உரியபாதுகாப்பு நடைமுறைகளுடன் ஆகக்கூடியது 300 பொதுமக்கள்...

அவசரமின்றி ..! வழமைக்குத் திரும்புகிறது சுவிற்சர்லாந்து .

நேற்றைய சுவிஸ் ஊடகமாநாட்டில் தற்போதைய நிலை மற்றும் முடிவுகள் பற்றி கூட்டாட்சி அரசுத்தலைவர் சிமொனெத்தா சமறூகா, சுகாதார அமைச்சர் அலேன் பேர்சே மற்றும் பொருளாதார அமைச்சர் கி பார்மலேன் ஆகியோர் முடிவுகளை தெரிவித்தார்கள். “நான்கு...