London Escorts sunderland escorts 1v1.lol unblocked yohoho 76 https://www.symbaloo.com/mix/yohoho?lang=EN yohoho https://www.symbaloo.com/mix/agariounblockedpvp https://yohoho-io.app/ https://www.symbaloo.com/mix/agariounblockedschool1?lang=EN

கட்டுரை

கர்மயோகி மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி ஜீவனானந்த ஜீவின் சிறு கட்டுரை.

உலகளாவிய இராமகிருஷ்ண மிஷனுக்கு மட்டக்களப்பு மாநிலம் உவந்தளித்த துறவிகளில் மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி ஜீவனானந்த ஜீயும் ஒருவர் ஆவார். மட்டக்களப்புத் தமிழகம் தந்த அற்புதமான துறவி. சேவையின் சிகரம் எளிமையின் வடிவம் ....

திறனையும் மனப்பாங்கையும் விருத்தி செய்ய பாடசாலைகள் முன்வர வேண்டும்

சமூக சவால்களுக்கு முகங்கொடுக்க கூடிய ஆளுமையுள்ள பிள்ளைகளை சமூகத்திற்கு அனுப்புவதே பாடசாலையின் நோக்காகும். இந்நோக்கத்தை அடைவதற்கு புத்தகத்தில் இருக்கின்ற விடயங்களை மாத்திரம் ஒப்புவிக்கின்ற அறிவுள்ளவர்களால் மட்டும் சாத்தியமாகாது. இதனை சாத்தியப்படுத்த பாடசாலையில் இணைப்பாடவிதானத்தை...

சொர்ணாளி இசைக் கருவியும் அதனுடனான பற்றுகையும் – மட்டக்களப்பு கலைஞர்களுடனான நேர்காணல்.

இலங்கையில் தமிழ்ச் சூழலில் விசேடமாக மட்டக்களப்பில் சொர்ணாளி இசை வாத்தியம் ஆரம்பகாலத்தில் இருந்து இன்று வரை இசைக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இவ் வாத்திய இசைக் கருவியை குறிப்பிட்ட காலம் தொடக்கம் அதனை தீட்டுக்குரியதாகக்...

இன நல்லுறவின் அடையாளமாக அமைந்த இரண்டாம் மொழி பாடநெறி

இயற்கையின் மடியில் இமயமாய் உயர்ந்து அயல் நாட்டவர்கள் ஆக்கிரமிக்க துடிக்கும் பல்வேறுபட்ட சிறப்பம்சங்களை கொண்டு மிளிரும் நம் நாட்டின் இன்னுமோர் பொக்கிஷமாய் துலங்குவது பல்லின சமூகக் கட்டமைப்பைக் கொண்ட சமுதாய அமைப்பு. இதன்...

தேசியப் பிரச்சினைக்கு தமது தீர்வைத் தராமல் மற்றவர்களின் கருத்தை பிச்சை கேட்கும் ரணிலின் அண்மைய அச்சமூட்டும் கதை

கிராமத்து தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு உணவளிக்க விரும்பும்போது போது அச்சமூட்டும் வெவ்வேறு கதைகளைச் சொல்கிறார்கள். பிள்ளையின் முழு கவனமும் கதையில் ஈர்க்கப்பட்ட நிலையில், அம்மா மெதுவாக உணவை ஊட்டுவார். அவர் மீண்டும் உணவளிக்க...

அழுத்தங்கள் நிறைந்த இடமாக பாடசாலை?

நவீன உலகத்தில் சிக்கித் தவிர்க்கும் மானிடன், நாளந்தம் பல்வேறு பிரச்சினைகளை குடும்பத்திலும், வேலைத்தளங்களிலும் எதிர்கொள்கின்றான். இதனால் அழுத்தங்களுடனேயே வாழ்க்கையை கடந்து செல்கின்றான். இலங்கை நாட்டினைப் பொறுத்த வரையில், தற்காலம் பொருளாதார நெருக்கடியான சூழல்...

தற்கொலையை தூண்ட காரணமானவை

இன்றைய தற்கால சூழலில் தற்கொலை செய்வது சர்வசாதாரணமாக சென்றுவிட்டதெனலாம். மட்டக்களப்பு மாவட்டத்திலே அடிக்கடி தற்கொலைகள் நடந்தேறுகின்றன. இவற்றுள் தூக்கில் தொங்குதலே அதிகம் இடம்பெறுவதை நாளாந்த செய்திகளில் காணமுடிகின்றது. இவ்வாறான தற்கொலைகளில் சிறுவர்கள் முதல்...

மனித உரிமை மேம்பாட்டுக்கு இடையூறாகும் நெருக்கடிகள்

இலங்கையைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களிலும் தற்போதைய நிலையிலும் மனித உரிமை சார்ந்து செயற்பட்டு வருபவர்கள், அவர்களது அமைப்புகள் மீதான அச்சுறுத்தல்களும் நெருக்கடிகளும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் மற்றும் அலுவலகங்களில்...

மக்களின் எழுச்சி போராட்டம் இறுதி கட்டத்தை எட்டியதா ?

நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட இலங்கை ஒரு அழகிய நாடாக சர்வதேச அரங்கில் காட்சியளித்தது எனினும் காலத்திற்கு காலம் அரசியல் கதிரையில் அமர்கின்றவர்களால் இலங்கையின் அழகு அழுக்காக மாறியுள்ளது. இலங்கை ஒரு அபிவிருத்தி அடைந்து...

உள்ளுர் உலோகவார்ப்பு கலைத் தொழில் முனைவு : கலை அடையாளமும் வணிக வலுவாக்கமும்

உள்ளுர் உலோகவார்ப்பு கலைத் தொழில் முனைவு : கலை அடையாளமும் வணிக வலுவாக்கமும் கலை மரபாகவும் மரபு ரீதியான தொழில் துறையாகவும் முக்கியத்துவம் உடையதாக உலோக வார்ப்பு கலை உலகம் முழுவதும் விளங்கிவருகிறது. தொழில்நுட்ப...

உள்ளுர் வாழ்வியலும் அதில் நடமாடும் சிறு வணிகர்களின் அத்தியாவசியங்களும்.

உள்ளுர் வாழ்வியலும் அதில் நடமாடு;ம் சிறு வணிகர்களின் அத்தியாவசியங்களும். இன்று நமது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிச் சூழலில் உள்ளுர் வளங்கள் அதனை மையப்படுத்திய சுயசார்பான வாழ்வியல் முறைமைகள் குறித்து அதிகம் அக்கறை செலுத்தப்பட்டு...

பாடையேறினான் – கனவுகளுடன்

-படுவான் பாலகன் - காகங்கள் கரைவதனை நிறுத்தி இரண்டு மூன்று மணித்தியாலயங்கள் ஆகிவிட்டன. சிறுவர்களின் விளையாட்டு ஓசையும் அடங்கிவிட்டது. மௌனமாய் தெரு காணப்படுகின்றது. தொலைபேசியை பார்ப்பதும் வைப்பதுமாக சின்னப்பிள்ளை இருந்துகொண்டிருக்கின்றாள். வழமையாக அழைப்புவரும் நேரத்திற்கு...

கணக்கில்லையா? வாழ்வை இழந்த இளைஞன்

- படுவான் பாலகன் - உச்சியில் கதிரவன் காட்சி கொடுக்கின்றான். வீதியின் ஓரங்களில் கிறவல் கும்பங்கள் குவிக்கப்பட்டு காணப்படுகின்றன. வீதியால் நடந்து சென்றவர்கள் மரநிழல்களில் களைப்பாறி நிற்கின்றனர். வெப்பத்தின் அளவும் வழமைக்கு மாறாக இருக்கின்றது....

ஒரு தாயின் பதில் ‘தைபிறக்கட்டும்’

- படுவான் பாலகன் - கதிரவன் துயில்கொள்ள ஆரம்பிக்க, குருவிகளும் கூடுகள் சேர்க்கின்றன. மனை இருள் சூழ்கிறது. நாடியில் கையை ஊண்டி பிடித்தவளாக வீட்டின் முன்வாசலில் அமர்ந்திருக்கின்றாள் பார்வதி. பக்கத்துவீட்டில் பிள்ளைகளின் ஆராவரா ஒலிகளும்,...

பல தலைமுறைகளுக்கு பகிரக்கூடிய பாரம்பரியப் புலமை ஆரையூர் அருளிடம் உள்ளது.

கிழக்கு மாகாண கலாச்சார பண்பாட்டலுவல்கள் திணைக்களகத்தினால் 2021க்கான நாடகமும் நாட்டுக்கூத்துக்குமான இலக்கிய விருது “தமிழ்கூத்தியல்” க்காக அண்ணாவியார் மூ.அருளம்பலம் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. பல தலைமுறைகளுக்கு பகிரக்கூடிய பாரம்பரியப் புலமை இவரிடம் உள்ளது. (ஆரையூர் அருளம்பலம் அவர்களது...

அரசாங்கத்தின் திட்டம் சரியானதா? விவசாயிகளின் போராட்டம் நியாயமானதா?

(படுவான் பாலகன்) இயற்கையோடு இணைந்து, இயற்கையில் கிடைத்தவற்றை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்த மனிதர். செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட அசேதன பசளைகளையும், நஞ்சுநாசினிகளையும் பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். விரைவான வளர்ச்சி, குறைவான காலப்பகுதி என்ற...

ஆறுகள், குளங்களை மையமாக வைத்து சட்டவிரோத செயற்பாடு : மக்கள் பிரதிநிதிகள் முற்றுப்புள்ளி வைப்பார்களா?

(படுவான் பாலகன்) உலகத்தினை கொவிட் 19 கொரோனா தொற்றின் மூலமாக இயற்கை அடக்கி வைத்திருந்தாலும், பல்வேறான குற்றச்செயல்களும், சட்டவிரோத செயற்பாடுகளும் நடந்தேறிய வண்ணமே உள்ளன. இயற்கை அழகும், மனதிற்கு இதமும் கொடுக்கின்ற இலங்கைத்தீவில்...

காட்சி தந்த பேச்சி அம்பாள்

மூ.அருளம்பலம் (ஆரையூர் அருள்) கடந்த பதினொரு வருடங்களாக கூறக் கூடாது என எனது மனதினுள் மறைத்து வைத்திருந்த இந்த உண்மையை இன்று கூறுவதற்குக் காரணம் எனக்கே முதலில் முதலில் காட்சியளித்ததென்பதனுள்ளிட்டத்தின் விளைவே வெளியீட்டான இப்பாடல்களை...

கசமுகாசூரனின் கர்வமடக்கிய கணபதி

மூ.அருளம்பலம் (ஆரையூர் அருள்) முன்பொரு காலத்தில் தேவேந்திரனுடன் போர்புரிந்து தோல்வியுற்று மனம் வருந்திய அசுரேந்திரன் தமது குலக்குருவாகிய சுக்கிராச்சாரியாரிடம் சென்று “நம்குலத்தில் தேவேந்திரனை வெல்லக்கூடிய ஒருவரை தோற்றுவிக்க ஏது வழி” என்று வினவ “மோட்சம்...

மக்களின் அசண்டையீனம் இறப்புக்களை அதிகரிக்ககூடும்.

(படுவான் பாலகன்) சீனாவில் தொடங்கிய கொரோனா கடல்கடந்து இலங்கை தீவிலும் உட்நுழைந்து, தீவிலும் பரந்திருக்கின்றது. ஆரம்பத்தில் தீவில் பல்வேறு கட்டுப்பாடுகளும், மட்டுப்பாடுகளும் இடப்பட்டமையினால் கட்டுப்பாட்டுக்குள் கொரோனா தொற்று வைக்கப்பட்டிருந்தது. இதனால் இலங்கை தீவிற்கும்,...