சொன்னாலும் குற்றம். பசீர் காக்காவை கண்டால் சொல்லுங்கோ.வெள்ளிமலை ஐயாவும் பொலிசாரின் விடுவிப்பும் இப்பதான் ஞாபகத்துக்கு வருகிறது.
(புரட்சி)
பசீர் காக்காவை கண்டால் சொல்லுங்கோ
நம்மட முன்னாள் குட்டி சனாதிபதி அண்மையில் அவங்கட ஊரில உள்ள ஆஸ்பத்திரியை கொரனா ஆஸ்பத்திரியாக மாற்றியதுக்கு தமிழ் சிங்கள மக்கள்தான் காரணம்.அவங்க திட்டமிட்டே தங்கள் சமுகத்தை பழிவாங்குவதற்காக செய்யப்பட்ட...
நிலாவைப் பார்க்க வைத்த மின் துண்டிப்பு
படுவான் பாலகன் -
குப்பி லாம்பில் குடிசைவீட்டில் வாழ்ந்த போதிருந்த சுகம்,தற்போதைய மின்சார வெளிச்சத்திலும், மாளிகை வீட்டிலும் இல்லை’ என தங்கம்மாவும்,தெய்வானையும் பேசிக்கொண்டனர்.
சில நாட்களாக மின்சாரத் துண்டிப்பு அமல்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், வீட்டு வாசலின் முற்றத்தில் அமர்ந்துகொண்டு...
மூச்சுப்பிடிச்சு பேசுறதுமட்டும்தான் மிஞ்சி போஞ்சு! நாளைக்கு குந்தியிருக்க இடமும் இருக்காது?
நம்மட இலங்கை நாட்ட தமிழன்தான் ஆண்டானாம் என்று சொல்லி சொல்லி மார்தட்டுன மட்டும்தான் மிஞ்சப்போகுது போல, வடக்கு மாகாணத்தில தமிழன் கொஞ்சக்காலம் வாழுவான் ஆனா இப்போ போகிற போக்கப்பார்த்தா கிழக்கு மாகாணத்தில தமிழனே...