Editor

4144 POSTS 0 COMMENTS

சுபீட்சம் 23.09.2020

சுபீட்சம் இன்றைய 23.09.2020 பத்திரிகையை பார்வையிட இங்கே supeedsam 23.09.2020அழுத்தவும்  

அம்பிட்டியே சுமனரத்தன தேரருக்குநீதவான் நீதிமன்றத்தினால் நோட்டீஸ்

மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதியான சர்ச்சைக்குரிய அம்பிட்டியே சுமனரத்தன தேரருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னதாக நீதிமன்றத்திற்கு வந்து அல்லது பொலிஸ் நிலையத்திற்குச் சென்று வாக்குமூலம்...

பாசிக்குடா பிரதேசத்தில் லையமைப்பு ஊடாக பண மோசடியில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் கைதுஃ

வலையமைப்பு ஊடாக பண மோசடியில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவரை சனிக்கிழமை இரவு கல்குடா பொலிஸார் கைது செய்துள்ளதாக கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன விதானகே தெரிவித்தார். வறக்காபொல கொரகொல்ல பிரதேசத்தினை...

தொழில் பெற்றுத்தருவதாக போலியான படிவங்களுடன் கல்முனையில் மோசடி கும்பல் : மக்களை அவதானமாக இருக்க கோருகிறார் றிசாத் ஷரிஃப்.

நூருல் ஹுதா உமர் ஏற்கெனவே கல்முனை பிரதேசத்திற்காக தேசிய காங்கிரஸினால் ஒதுக்கப்பட்ட வேலை வாய்ப்புப்படிவங்கள் யாவும் தகுதியானவர்களை தெரிவுசெய்து பூர்த்தி செய்யப்பட்டு தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டன. இப்போது போலியாக தயாரிக்கப்பட்ட  படிவங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக அறிகிறோம்...

வருடாந்தம் எழுபதாயிரம் பேர் போதைப் பொருட்களுக்கு அடிமை.

மன்னார் சிரேஷ்ட பொலிஸ் பொறுப்பதிகாரி பண்டுல்ல வீரசிங்க வாஸ் கூஞ்ஞ)  எருக்கலம்பிட்டி கிராமத்தில் போதை வஸ்துக்களை ஒழிப்பதிலும் இதற்கு அடிமையாகியிருப்போருக்கு புனர்வாழ்வு அளித்து அவர்களை நல்லதொரு பிரiஐகளாக மாற்றி அமைப்பதற்காக இவ் கிராம மக்கள்...

மஞ்சந்தொடுவாய் நெசவு நிலைய குறுக்கு வீதிதார் வீதியாக

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் நெசவு நிலைய குறுக்கு வீதியானது சப்றிகம நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தார் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. அரசாங்கத்தின் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சம்மிக்க...

வீதியால் சென்ற மோட்டார் சைக்கிளை பின்னால் சென்று மோதிய டிப்பர் -.இருவர் படுகாயம்

பாறுக் ஷிஹான் வீதியால் சென்ற மோட்டார் சைக்கிளை முந்திச்சென்று  பின்னால்    டிப்பர் வாகனம் மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவு எல்லைக்குட்பட்ட கம்பிக்காலை பகுதியில் இன்று(22) முற்பகல் இவ்விபத்து இடம்பெற்றது. இதன்...

கஞ்சாவினை வைத்துக்கொண்டு நடமாடிய இளைஞர் கைது

பாறுக் ஷிஹான்   வீதியோரமாக கஞ்சாவினை வைத்துக்கொண்டு நடமாடிய இளைஞர் ஒருவரை அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பொலிஸ் எல்லைக்குட்பபட்ட 11 ஆம் கொலனி பகுதியில்   நேற்று(21) முற்பகல்  சந்தேகத்திற்கிடமாக இளைஞன் நடமாடி...

சுவிஸ் நாட்டில் தமிழ்பெற்றோர் மாணவர்களுக்கான கல்விப்புலம் சார் வழிகாட்டுதல் கருத்தரங்கு:-

சுவிஸ் நாட்டில் வதியும் தமிழ்பெற்றோர்கள் மாணவர்களுக்கான கல்விப்புலம் சார் வழிகாட்டுத்தல் கருதரங்கு ஒன்று , எதிர்வரும் 26.9.20 சனிக்கிழமை பி.ப 14.00 மணி முதல் 17.00 மணி வரை Forum Hardau, Bullingerstrasse...

அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு, அஸ்கிரிய, மல்வத்து மாநாயக்க பீடாதிபதிகள் புனர்வாழ்வளிக்க வேண்டும் – Viedio

இரா.சாணக்கியன் அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு, அஸ்கிரிய, மல்வத்து மாநாயக்க பீடாதிபதிகள் புனர்வாழ்வளிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தல் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும்...

பாராளுமன்றத்துக்குள் களேபரம்.

அரசியலமைப்பின் 20 வது திருத்தம்  நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை நீதி அமைச்சர் அலி சப்ரி வழங்கினார். சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  

அதாவுல்லா பாராளுமன்றத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.

தேசிய காங்கிரஸ் எம்.பி ஏ.எல்.எம் அதாவுல்லா இன்று சபையில் இருந்து நீக்கப்பட்டார். அவர் இன்று அணிந்திருந்த உடை நிலையான உத்தரவுகளை மீறியதால் நாடாளுமன்ற அதிகாரிகள் இந்த முடிவை எடுத்தனர். வண்ண சட்டை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்த...

சுபீட்சம் EPaper 22.09.2020

சுபீட்சம் இன்றைய 22.09.2020 பத்திரிகையை பார்வையிட இங்கே Supeedsam 22-09-2020 அழுத்தவும்

கிளிநொச்சியில் ரயிலில் மோதுண்டு இளைஞன் பலி.

கிளிநொச்சியில் உள்ள ஆனந்தபுரம் பகுதியில் இன்று (21) ரயில் மோதியதில் ஒரு இளைஞர் கொல்லப்பட்டதாக கிளிநொச்சி பொலீசார் தெரிவித்தனர். இன்று காலை 8 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்...

திருமலையில் மருத்துவர் க.ஜெயகாந்தராஜா தமிழரசின் பதவிநிலைகளிலிருந்து விலகினார்.

(கதிரவன்) இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை பட்டணமும் சூழலும் கோட்ட செயலாளர் மருத்துவர் க.ஜெயகாந்த ராஜா சுயவிருப்பின் பேரில் கட்சியின் சகல பதவி நிலைகளில் இருந்தும் விலகிக்கொள்வதாக கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.  நேற்று 2020.09.21...

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு நால்வர் காயம்

(ஏறாவூர் நிருபர் நாசர்.) மட்டக்களப்பு- மாவடிவேம்பு பிரதேச்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். திங்கட்கிழமை (21) அதிகாலை இடம்பெற்ற இவ்விபத்தில் சித்தாண்டி நாவலர்...

About 20 Retired Judges Association protests against Minister Sabri

he Retired Judges' Association has sent a letter to Justice Minister Mohamed Ali Sabri protesting that the 20th Amendment prejudices a constitutional separation of...

இன்று அவசரமாக கூடும் அமைச்சரவை.

இன்று (21) மாலை அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்ட ஜனாதிபதி அதிபர் கோதபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். அவசர அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற உள்ளது. அமைச்சரவைக் கூட்டம்...

தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு தடைவிதிக்காமல் வழிவிடுங்கள்!

இதயதீபம்தியாகிதிலிபனுக்கு தமிழ்மக்கள் அஞ்சலிசெலுத்துவது உரிமை! போர்வீரர்களுக்கு நினைவுதினம் அனுஸ்ட்டிக்கமுடியமென்றால் இனத்திற்காக உயிர்நீத்த தியாகி திலீபனின் நினைவுதினத்தை ஏன் அனுஸ்டிக்கமுடியாது? ஊடகவியலாளர் சந்திப்பில் த.தே.கூ.முக்கியஸ்தர் தவிசாளர் ஜெயசிறில் கேள்வி. (காரைதீவு சகா) ஒட்டுமொத்த தமிழ்மக்களின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் அபிலாசைக்காகவும் நீர்கூட...

சுபீட்சம் EPaper 21.09.2020

சுபீட்சம் இன்றைய 21.09.2020 பத்திரிகையை பார்வையிட இங்கே  supeedsam21.09 அழுத்தவும்