விஷேட செய்திகள்

இன்று முதல் 4.30-4.40 மணிநேர மின்வெட்டு

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலையை அடுத்து இன்று (23) மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மின்னுற்பத்தி நிலையங்களுக்கு அவசியமான எரிபொருள் இன்மை காரணமாக விடுக்கப்பட்ட...

கோவிட் – 19! சந்தர்ப்பத்தை பயன்படுத்துங்கள்.

  (எருவில் துசி) களுவாஞ்சிகுடி பொது சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.இராஜேந்திரன் தலைமையில் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி ஜீ.சுகுணன் அவர்களின் வழிநடத்தலில் களுவாஞ்சிகுடி இராசாமாணிக்கம் மண்டபத்தில் இன்று(21) திங்கட்கிழமை தடுப்பூசி ஏற்றும் பணி...

மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கைக்கு பதில் வழங்கியது இலங்கை.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்து முன்வைக்கப்படவுள்ள அறிக்கைக்கு இலங்கை தமது பதிலை வழங்கியுள்ளது. இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வில் இலங்கை குறித்த அறிக்கையை ஐக்கிய...

மட்டக்களப்பில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் விசேட நடவடிக்கை ஆரம்பம்!

மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான விசேட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மட்டக்களப்பு நகர் தேவநாயகம் மண்டபத்தில் சனிக்கிழமை காலை இடம்பெற்றது. இந்த விசேட தடுப்பூசி ஏற்றும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி...

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவு

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவு 5.2.2022 சனிக்கிழமை வண்ணை நாவலர் மகாவித்தியாலயத்தில் பிற்பகல் 2 மணிக்கு இடம் பெற்றது மேற்படி கூட்டத்தில் தலைவராக சைவப்புலவர் சி.கா.கமலநாதன் செயலாளராக சைவப்புலவர் செ.த.குமரன் தேர்வுச்செயலாளராக...

தேர்தலுக்குத் தயார்! தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு.

  தேர்தல் ஒன்றினை நடாத்துவதற்கு எல்லை நிர்ணயம் ஒரு இடையூறாக அமையாது எனவும் என்நேரமும் தேர்தல் ஒன்றினை நடாத்த தயாராக உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் ஒன்றினை எதிர்நோக்கும் போது முன்னேற்பாடாக செயற்படவேண்டிய...

சிறுவன் தூக்கிட்டு பரிதாப மரணம்.

  (எருவில் துசி) பெரியகல்லாற்றில் நேற்று(25) மாலை தனது படுக்கையறையில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெரியகல்லாற்றை சேர்ந்த மகேஸ்வரன் பிரணவீசன் எனும் மாணவன் நேற்று மாலை 3.30 மணியளவில் தூக்கிட்டிருக்கலாம் எனவும் மாலை...

மட்டக்களப்பில் ஆட்டோ சாரதி மர்ம மரணம்.

  (எருவில் துசி) மட்டக்களப்பு பார்வீதி பெரிய உப்போடை வீதியில் உயிரிழந்த நிலையில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் இன்று (25)செவ்வாய்கிழமை காலையில் சடலமாக முச்சக்கரவண்டியுடன் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். கருவப்பங்கேணியைச் சேர்ந்த 2...

மட்டக்களப்பு சினிமா வரலாற்றில் அசைக்க முடியாத மற்றுமோர்திருப்பம்!!

மட்டக்களப்பு சினிமா வரலாற்றில் ஒரு அசைக்க முடியாத திருப்பம்தான் வர்த்தக சினிமா என்பது. அந்த வர்த்தக சினிமாவில் ஏற்கெனவே மாயை  மற்றும் தளறாதவன் திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவர்களுடைய பாதையை செப்பனிட்டு முன்னேறி வந்து...

கல்லடி விபத்தில் தந்தை பலி! மகன் வைத்தியசாலையில்.

(எருவில் துசி) மட்டக்களப்பு கல்லடி பிரதான வீதி விபுலானந்தா இசை நடனக் கல்லூரிக்கு முன்பாக மோட்டார் சைக்கிள் மீது கொள்கலன் வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் தூக்கி வீசப்பட்டதையடுத்து...

புலமை பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பாதுகாப்பு.

(எருவில் துசி) 2022ம் ஆண்டுக்கான புலமை பரீட்சை எழுதும் மாவணர்களை பாதுகாக்கும் நோக்கில் பிரதேச சுகாதார பணிமனையினால் பாதுகாப்பு செயற்பாடு இன்று(21) மேற்கொள்ளப்படடது. நாளை பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் பாதுகாப்பு கருதி பரீட்சை நிலையங்களாக...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேராசிரியர். அல்லாமா எம் எம் உவைஸ் சிறப்பு நினைவு நூற்றாண்டு விழா

இலங்கை  தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்ட பேராசிரியர். அல்லாமா எம் எம் உவைஸ் சிறப்பு நினைவு நூற்றாண்டு விழா இன்று மிகவும் விமரிசையாக கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டுமண்டபத்தில் இடம்பெற்றது. தென்கிழக்கு...

மீனாட்சி அம்மனாலயத்தை நோக்கி படையெடுக்கும் பக்தர்கள்!

(காரைதீவு  நிருபர் சகா) வரலாற்றுப்பிரசித்திபெற்ற மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தை நோக்கி அண்மைக்காலமாக  பக்தர்கள் படையெடுக்கஆரம்பித்துள்ளனர். அவ்வாலயத்தின் மகாகும்பாபிசேகம் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள இந்நாட்களில் அங்கு இடம்பெற்ற அற்புதநிகழ்வினால் ஈர்க்கப்பட்ட...

A/L பரீட்சை நிலையங்களாக மாறும் வைத்தியசாலைகள். 

  க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் 'கொவிட்' வைரஸால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வைத்தியசாலைகளில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பல...

காட்டு அணில் , குரங்குகளின் தொல்லைகளை கட்டுப்படுத்துமாறு விவசாயிகள் கோரிக்கை

( அஸ்ஹர் இப்றாஹிம்) அம்பாறை தமன பிரதேச செயலகப்பரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் காட்டு அணில் மற்றும் குரங்குகளின் தொல்லைகளினால் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் பலவிதமான அசௌகரியங்களை அனுபவித்து வருகின்றனர். மலயாய மற்றும் கல்ஓயா தேசிய வனப்பகுதியிலுள்ள நெல்லிக்காட்டிலிருந்து...

தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம்; பிரதான சந்தேகநபரிடம் 72 மணிநேர விசாரணைக்கு அனுமதி!

பொரளையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த கொழும்பு குற்றவியல் தடுப்பு பிரிவுக்கு அனுமதி...

வாழைச்சேனை பிரதேசத்திலும் பால்மா விநியோகத்தில் குழறுபடி

(எச்.எம்.எம்.பர்ஸான்) நாட்டில் பால்மாக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வாழைச்சேனை பிரதேசத்திலும் பால்மா விநியோகத்தில் குழறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக வாழைச்சேனை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. பால்மாக்களை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் சிறு வியாபார தளங்களுக்கு பால்மாக்களை வழங்காமல் பெரிய...

இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்புகின்ற விடயம் அரசியல் வங்குரோத்து தனமாகும்

(பாறுக் ஷிஹான்) மக்களை மூளைச்சலவை செய்யும் நோக்குடனும் தமது அரசியல் வங்குரோத்து தனத்தினை மீளவும் சரி செய்வதற்காகவும் இச்செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்புகின்ற விடயம் அமைந்துள்ளது.உள்நாட்டு பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எடுத்து சென்று...

மோடிக்கு அனுப்பும் ஆவணத்தில் கையொப்பமிட்ட 7 பேரும் த. தே.கூ. சார்ந்தவர்களே! 

பாரதப்பிரதமர் மோடிக்கு அனுப்பும் ஆவணத்தில் கையொப்பமிட்ட ஏழு தலைவர்களும் தமிழ்தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்களும், ஏற்கனவே தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி புதியகட்சிகளை அமைத்தவர்களுமே என்பதே உண்மை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற...

திருகோணமலை எண்ணெய் தாங்கி ஒப்பந்தத்திற்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல்

நேற்றைய தினம் கைச்சாத்திடப்பட்ட திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தந்தை ரத்துச் செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவில் சமூக செயற்பாட்டாளர்களினால் இந்த மனு...