நிகழ்வுகள்

காத்தான்குடி -அல்-ஹிறா மஹா வித்தியாலய 2018- வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

(பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி பிரதேச கல்விக் கோட்டத்திலுள்ள காத்தான்குடி அல்-ஹிறா மஹா வித்தியாலயத்தின் 2018 வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு 23 நாளை வெள்ளிக்கிழமை...

கல்முனை தமிழ் இளைஞர் சேனை” ஒன்று கூடல் இன்று – கல்முனை பிரதேச இளைஞர்களுக்கு அழைப்பு!

கல்முனை பிரதேச இளைஞர்கள் பலர் சேர்ந்து உருவாக்கிய ”கல்முனை தமிழ் இளைஞர் சேனை” அமைப்பினர் கல்முனை பிரதேச அனைத்து இளைஞர்களையும் ஒன்றிணைத்து ஒரு கட்டமைப்பை உருவாக்கும் வகையில் இன்று (7) ஒன்றுகூடலை ஏற்பாடு...

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 12வது நினைவு நிகழ்வு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 12வது நினைவு நிகழ்வு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் எதிர்வரும் 25ம்...

அம்பாறை மாவட்டத்திற்கான சுயதொழில் மேம்பாட்டிற்கான அரிசிமா தயாரிப்பு நிலையத் திறப்பு விழா

கனடா பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தின் அனுசரணையில் மக்கள் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  வட கிழக்கு பிரதேசங்களில் அண்மைக்காலமாக பின்தங்கிய பகுதிகளிலுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல வேலைத் திட்டங்களையும்...

சந்திவெளியில் ஆரொடு நோகேன்

நுண்கலைத்துறையின் சமூக நலப் பணிக்கான செயற்பாடுகளில் “ஆரொடு நோகேன்” எனும் நாடகம் அண்மையில் சந்திவெளி சித்தி விநாயகர் மகா வித்தியாலயத்தில் கல்குடா கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் மேடையேற்றப்பட்டது. குழந்தை ம.சண்முகலிங்கத்தினால் எழுதப்பட்ட இந்நாடகம் நுண்கலைத்துறையின்...

பலாச்சோலை, அருள்மிகு ஸ்ரீ கருணைமலைப்பிள்ளையார் ஆலய கும்பாபிசேகம்

மட்டக்களப்பு மவட்டத்தின் வெல்லாவெளி பிதேச செயலாளர் பிரவுக்குட்பட்ட மண்டூர் காக்காச்சிவட்டை - பலாச்சோலை, அருள்மிகு கருணைமலைப்பிள்ளையார் ஆலய கும்பாபிசேகம் எதிர்வரும் எதிர்வரும் 27ஆம் தகதி காலை நடைபெறவுள்ளது. கும்பாபிசேகத்தின் ஆரம்பக்கிரியைகள் 23ஆம் திகதி ஆரம்பமாகி...

காத்தான்குடி, வாழைச்சேனை ஆதாரவைத்தியசாலைகளின் புதிய கட்டிடங்களின் திறப்புவிழா முதலமைச்சர் தலைமையில்

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் , கிழக்குமாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலமாக (2016) கௌரவ கிழக்குமாகாண முதலமைச்சர் அல்ஹாஜ் அல்ஹாபிழ் நசீர் அஹமட் (பொறியியலாளர்) அவர்களின் கரங்களினால் அடிக்கல் வைக்கப்பட்டு 7 மில்லியன் ரூபா...

“ஆரொடு நோகேன்” நாடக ஆற்றுகையும் சந்திரகுமாரும்.

“ஆரொடு நோகேன்” நாடகம், ஈழத்து அரங்க ஆளுமை கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களால் எழுதப்பட்ட பாடசாலை நாடகமாகும். கட்டிளமைப் பருவத்தினர் எதிர்கொள்ளும் சவால்கள், சிக்கல்களை இவ்வயதுடைய பாடசாலை மாணவர்களைக் கொண்டு மூன்று குடும்பத்தினூடாகச்...

மண்ணுக்குள் வேர்கள், விண்ணோக்கும் கிளைகள்

மகுடம் ஐந்தாவது ஆண்டு மலர் பேராசிரியர் சி.மௌனகுரு இரட்டைச் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு நேற்று(21) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது. இதன் போது வெளியீட்டில் கலந்து கொண்டவர்களுக்கு மகுடம் மலர் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பேராசிரியர்கள்,...

பாடுமீன் சமர்” கிரிக்கெட் போட்டி சனிக்கிழமை சிவானந்தா விளையாட்டு மைதானத்தில்

க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பு நகரின் "பாடுமீன் சமர்" என வர்ணிக்கப்படும் பெயர்பெற்ற இரண்டு பாடசாலைகளுக்கிடையிலான Big match (விக்மட்ச்)நிகழ்வானது எதிர்வரும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ளது.மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி கிரிக்கெட் அணியிணருக்கும்,புனித மிக்கல்கல்லூரியின் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான...

சின்மியா மிசன் திருகோணமலை கிளையின் நிகழ்கவுள்

இலங்கை சின்மியா மிசன் திருகோணமலை கிளையின் ஆன்மீக செயற்பாடுகள் அனைவரையும் கவரும் விதத்தில் புதிய பதையில் சென்று கொண்டிருக்கிறது.. இதன் இளம் துறவு தலமையான  ”பிரம்மச்சாரிணி மஹிமா சைத்தன்யா” அவர்களின்  முயற்சியால் ஆன்மீக வளிகாட்டல்...

“விரல்களில் விளைந்தது” கைவினைப் பொருட்களின் கண்காட்சி

விரல்களில் விளைந்தது என்ற சமதை நண்பியரின் கைவினைப் பொருட்களின் கண்காட்சி நாளை சனிக்கிழமை மற்றும் ஞாயிறு தினங்களில் மட்டக்களப்பில் நடைபெறவிருக்கின்றது. மட்டக்களப்பு பழையவாடி வீட்டுவீதியில் அமைந்துள்ள சமதை கைப்பொருட் காட்சிக் கூடத்தில் இக்கண்காட்சி...

61வருடங்களின் பின் விழாக்கோலம் பூண்ட கொக்கட்டிச்சோலை

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் அரிச்சந்திர புராணம் வடமோடிக் கூத்து சனிக்கிழமை(06) இரவு கொக்கட்டிச்சோலை குமரகுரு விளையாட்டு மைதானத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.. கொக்கட்டிச்சோலை கிராமத்தில் 1956ம் ஆண்டு அரிசந்திர புராணம் வடமோடிக்கூத்து...