London Escorts sunderland escorts 1v1.lol unblocked yohoho 76 https://www.symbaloo.com/mix/yohoho?lang=EN yohoho https://www.symbaloo.com/mix/agariounblockedpvp https://yohoho-io.app/ https://www.symbaloo.com/mix/agariounblockedschool1?lang=EN

முனைப்பு செய்திகள்

வெல்லும் சஜீத்- அம்பாறை கிராமங்களில் துண்டுப்பிரசுரம் விநியோகம்

வெல்லும் சஜீத் என்ற தொனிப்பொருளில் எதிர்கால ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்தும் முகமாக ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட பொத்துவில் தொகுதி இணையமைப்பாளரும்  கிழக்கு மாகாண  ஐக்கிய மக்கள் சக்தியின் கல்வி அபிவிருத்தி...

முனைப்பு நிறுவனத்தினால் பொண்டுகள்சேனை பாடசாலைக்கு கற்றல் உபகரணம் வழங்கிவைப்பு

கடந்த வெள்ள அனர்த்தத்தினால் வெகுவாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்ட கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொண்டுகள்சேனை கணபதி வித்தியாலய மாணவர்களின் கற்றல் நடவடிக்கையினை மேம்படுத்துவதற்காக முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனம் ஆனது...

கொரனா தடுப்பு செயற்திட்டத்திற்காக முனைப்பின் உதவிக்கரம்.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடிஆதாரவைத்தியசாலையில் ஆரம்பிக்கப்படவுள்ள கொரனா அவசர சிகிச்சை நிலையத்தின் பாவனைக்கென முனைப்பு நிறுவனத்தினால் ஒருமில்லியன் பெறுமதியான வைத்திய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் மாணிக்கப்போடி குமாரசாமி தெரிவித்தார். 14.6.2021 ஆம் திகதி மாவாட்ட...

சர்ச்சைக்குரிய கல்முனை வடக்குபிரதேச செயலக ஆலய வழக்கு தள்ளுபடி!

(காரைதீவு  நிருபர் சகா)   கல்முனை வடக்கு பிரதேச செயலக ஆலய வழக்கு  இன்று நேற்று(2) செவ்வாய்க்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்றில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணை செய்ய விஷேடமாக பொறுப்பளிக்கப்பட்ட நீதிபதி த.கருணாகரன் வழக்கை...

யாழ்பாணத்திற்கு தொழிலுக்காகச் சென்ற 35 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

(எஸ். சதீஸ்) மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேசத்தில் கொரோனா தொற்று நோயை தடுக்கும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தினால் அன்றாடம் தொழில்வாய்ப்பினை இழந்த குடும்பங்களுக்கு முனைப்பு நிறுவனத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு...

மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்ட ங்களில் முனைப்பின் உதவிக்கரங்கள்

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரனா அச்சம் காரணமாக நிர்க்கதியாக உள்ள மக்களின் அன்றாட உணவுத்தேவைகளை பூர்த்திசெய்யும் நோக்கில் முதற்கட்டமாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் 6 பிரதேச செயலாளர பிரிவுகளில் உள்ள ஒரு தொகை...

முனைப்பினால் எட்டு (8) குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளும் , 4 மாணவர்களுக்கு துவிச்சக்கரவணடிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

எஸ்.சதீஸ்) மட்டக்களப்பில் முனைப்பு  ஸ்ரீ லங்கா  நிறுவனத்தினால்  குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் சிலவற்றுக்கு வாழ்வாதார மற்றும் கல்வி அபிவிருத்திக்கான உதவிகள்  இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கிவைக்கப்பட்டுள்ளது, முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் தலைமையில் ...

பாண்டிருப்பில் வீடு எரிந்து நாசம் முனைப்பினால் உதவிகள்.

பாண்டிருப்பு - 2 இல் வீடு எரிந்து முற்றாக சேதமடைந்த குடும்பத்திற்கு முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனம் உதவி வழங்கியுள்ளது. மிகவும் வறிய நிலையில் உள்ள இக் குடும்பத்தின் வீடு எரிந்ததினால் தொழில் உபகரணம்...

கல்குடா கல்விவலயத்தில் 400மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்.

மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட அதி கஸ்டப்பாடசாலைமாணவர்கள் 400பேருக்கு முனைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கொம்மாதுறையைச்சேர்ந்த காலம் சென்ற இரா.பத்மநாதனின் முதலாம் ஆண்டினைமுன்னிட்டு சுவிஸ்நாட்டில் வசிக்கும் அவரது புதல்வர்களான...

வெள்ளநிவாரணம் முனைப்பின் இரண்டாம் கட்ட நடவடிக்கையாக பாடசாலை உபகரணங்களும் உடுபுடைவைகளும்.

வறுமைக்குட்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு முனைப்பு நிறுவனத்தால் சேலைகள், பாடசாலை உபகரணங்கள்வழங்கிவைக்கப்பட்டுள்ளது.. வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான முனைப்பு நிறுவனத்தின் இரண்டாம் கட்ட பயணமாக நேற்று (09) மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களான வாகரை...

முனைப்பினால் முன்னெடுக்கப்பட்ட கிராமங்கள் தோறும் வெள்ளநிவாரணப்பணிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்த மக்களுக்கு உலர்உணவுப்பொருட்களை வழங்கும் நடவடிக்கைகளை முனைப்பு நிறுவனம் முன்னெடுத்துள்ளது.ட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஏறாவூர் பற்று பிரதேசத்திலுள்ள தெரிவு...

முனைப்பின் வாழ்வாதாரத்திட்டம் குடும்பத்தலைவிகளுக்கு சுயதொழிலுக்காக ஆடுகள்.

முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனம் தனது வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் பெரிய சிப்பிமடுவை சேர்ந்த கணவனை இழந்த நான்கு  பிள்ளைகளின் தாயான திருமதி காண்டீபன் கிருஷ்ணகுமாரி என்பவருக்கு ஆடுகள் வழங்கிவைத்தனர். அதே போன்று  மரப்பாலத்தை சேர்ந்த...

முனைப்பினால் அஜந்தனுக்கு வாழ்வாதார உதவி.

மட்டக்களப்பு வவுணதீவில் பொலிஸார் இருவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு ஐந்தரை மாதங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளி அஜந்தனின் வாழ்வாதாரத்திற்கான உதவி வழங்கப்பட்டுள்ளது. முனைப்பு ஸ்ரீலங்கா அமைப்பின் ஏற்பாட்டில் இந்த உதவிகள் அஜந்தனுக்கு...

முல்லைத்தீவு மக்களுக்கு முனைப்பின் மனிதாபிமானப்பணிகள்

வடமாகாணத்தின்  முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்கள் இயற்கையின் பெரும் சீற்றத்துக்குள்ளாகி அங்கு வாழும் மக்களின் இயல்புநிலையை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது . மக்களின் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி மக்களின் இயல்புநிலை பெரிதும் பாதிப்புக்குள்ளாகியது மாத்திரமில்லாது பல்வேறு நெருக்கடியான...