20க்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பிக்களை சந்தித்தார் சஜித் : ஆதரவு திரட்டுவது தொடர்பில் பேச்சு !

(நூருல் ஹுதா உமர்) ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான திகாமடுல்ல மாவட்டத்தை சேர்ந்த சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம் திருமலையை சேர்ந்த எம்.எஸ்.தௌபீக் மற்றும் ஐக்கிய மக்கள்...

சஜித்தின் தீர்மானம் அடுத்த தேர்தலில் எதிரொலிக்கும்

(ஹஸ்பர்) தற்போது நாடு முகங்கொடுக்கும் அரசியல், பொருளாதார ரீதியான நெருக்கடிகளுக்கு மத்தியில் சஜித் பிரேமதாச எடுத்திருக்கும் தீர்மானம் பாரிய விமர்சனங்களுக்கு உள்ளானாலும் அடுத்த தேர்தலில் அது எதிரொலிக்கும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்...

திருமலை கடலில் மிதந்த நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்பு

(ரவ்பீக் பாயிஸ்) திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலிங்க நகர் கடற்பகுதியில் கடலில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக துறைமுக பொலிசார் தெரிவித்தனர் குறித்த கடல் பரப்பில் இன்றைய தினம் மீன் படிப்பதற்காக...

புதிய அமைச்சர்கள் நால்வர் சற்றுமுன்னர் பதவியேற்பு !

புதிய அமைச்சர்கள் சற்றுமுன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். அந்தவகையில் தினேஷ் குணவர்தன பொது நிர்வாக அமைச்சராகவும் ஜி.எல்.பீரிஸ், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார். இதேவேளை பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி...

எம்.பி.க்களின் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டது; ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் 6 பேர் இணைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக மேலதிக பொலிஸாரை நியமிக்குமாறு அமைச்சர் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளரிடம் பொலிஸ் தலைமையகம் பணிப்புரை விடுத்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மேலதிகமாக 04 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை ஒவ்வொரு நாடாளுமன்ற...