அமைதிப் போராட்டம் தொடங்கி இன்றோடு 50 ஆவது நாள்: நீதிமன்றம் தடை உத்தரவு !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் அமைதிப் போராட்டம் தொடங்கி இன்றோடு 50 ஆவது நாள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த கோட்டை பொலிஸார், நீதிமன்றத்தில்...

ஸஹ்ரானின் மனைவி ஹாதியாவிடம் வழக்கின் ஆவணங்கள் தமிழில் கையளிப்பு-மறுதவணைக்காக யூலை 21 விசாரணை ஒத்தி வைப்பு

(பாறுக் ஷிஹான்) உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கலின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சட்ட மா அதிபர் தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகை தொடர்பிலான...

வைத்திய அதிகாரியுடன் குடும்பப்பெண்-வைத்தியசாலையில் பதற்றம்

வைத்திய அதிகாரியுடன் குடும்பப்பெண் வைத்தியசாலை தங்குமிட அறையில் தனிமையில் இருந்ததாக தெரிவித்து பதற்ற நிலை ஒன்று ஏற்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்...

சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக தேடப்பட்ட மின்சார சபை உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

(பாறுக் ஷிஹான்) சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக தேடப்பட்ட மின்சார சபை உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது கடந்த வியாழக்கிழமை (26) வழமை போன்று...

டிரில்லியன் கணக்கான ரூபா அச்சடிப்பது பணம் படைத்தோருக்கு சலுகை வழங்குவதற்கா என்ற சந்தேகம்எழுந்துள்ளது- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு.

நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண டிரில்லியன் கணக்கான ரூபா நோட்டுக்கள் அச்சடிக்க வேண்டும் எனஅரசாங்கம் தெரிவிப்பதாகவும் ,இவ்வாறு நோட்டு அச்சடிப்பது பணம் படைத்த தனவந்தர்களுக்கு வரி சலுகைவழங்குவதற்கா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித்...