ஏனையசெய்திகள்

இலங்கை நூலக சங்கத்தின் 18வது தேசிய ஆய்வு மாநாடு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

(எம்.எம்.றம்ஸீன்) இலங்கை நூலக சங்கத்தின் 18வது தேசிய ஆய்வு மாநாடு முதன் முதலாக கிழக்கு மாகாணத்தில்  தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் நுட்பவியல் பீடத்தின் கேடபோர் கூடத்தில்  இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட உதவி நூலகர் கலாநிதி...

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா..?

திருகோணமலை மாவட்டத்தின் எல்லைப் புறத் தமிழ்க் கிராமங்களில் ஒன்றான திரியாய்க் கிராமத்தின் திரியாய் தமிழ் மகா வித்தியாலயத்தின் குடிநீர்ப் பயன்பாட்டுக்காக காணப்படும் கிணற்றின் நிலை. சுமார் 200க்கு மேற்பட்ட மாணவர்கள் காணப்படுகின்ற இந்த பாடசாலையில்...

மட்டக்களப்பு இகிமிசன் இல்ல சிறார்களுக்கு ஜனாதிபதியின் புத்தாண்டு பரிசு

(வி.ரி. சகாதேவராஜா) தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கல்லடி ராமகிருஷ்ணபுரத்தில்  உள்ள இராமகிருஷ்ண மிஷன் சிறுவர் சிறுமியர் இல்ல மாணவர்களுக்கு புத்தாண்டு பரிசு வழங்கி வைத்தார். இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு...

மாவடிமுன்மாரி திக்கோடையில் நெற்செய்கையில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம்

( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு மாவட்டத்தின் திக்கோடை  விவசாய போதனாசிரியர் பிரிவின் புதுவட்டை கண்டத்தில் விவசாய போதனாசிரியர் எஸ். சசிகுமார் தலைமையில் நாற்று நடும் இயந்திரத்தின் மூலமும், பரசூட் முறையிலும், சாதாரண வீசிவிதைத்தலிலும் ஒப்பீட்டு ரீதியிலான...

செழியன் பேரின்பநாயகத்தின் புதல்விற்கு சர்வதேச தமிழ் பெண் ஆளுமை விருது!

( வி.ரி.சகாதேவராஜா)  இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சுயாதீன  ஊடகவியலாளர் திருமதி சாய் விதுஷா அஜித்  தமிழ் பெண் ஆளுமை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.  "விழித்தெழு பெண்ணே"  என்னும் மகுடத்தின் கீழ் கனடா சர்வதேச பெண்கள் அமைப்பு...

நாவிதன்வெளியில் சமுர்த்தி அபிமானி புத்தாண்டு சந்தை

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)   நாவிதன்வெளி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் சமுர்த்தி அபிமானி புத்தாண்டு சந்தை நாவிதன்வெளி பிரதேச செயலக திறந்த வெளியில் (09) நடைபெற்றது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தயாராகிவரும் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை ஒரே இடத்தில் பெற்றுக் கொடுக்கும்...

திகிலி வெட்டை ஸ்ரீ சிவமுத்துமாரியம்மனின் புகழ் கூறும் பாடல்கள்.

க.ருத்திரன் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திகிலி வெட்டை  சந்திவெளியில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான திருவருள் மிகு ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலயத்தின் அன்னையின் புகழ் கூறும் பாடல்கள் அடங்கிய இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு...

இராஜாங்க அமைச்சரின் ஈஸ்டர் படுகொலை நூல் திருகோணமலையில் அறிமுக விழா…!

( ஹஸ்பர்  ஏ.எச்) இராஜாங்க அமைச்சர்  சிவநேசதுறை சந்திரகாந்தன் எழுதிய ஈஸ்டர் படுகொலை நூல் அறிமுக விழா நேற்று  சனிக்கிழமை (06)காலை 9.30 மணிக்கு ஆசிரியர் கு.  நளினகாந்தன் தலைமையில் திருகோணமலை நகரசபை பொது...

தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநில மாநாடு

ஹஸ்பர் ஏ.எச் _ திருகோணமலை மாவட்டத்தின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநில மாநாடு இன்று (07)திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த மாநாடானது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி தலைமையில்...

மட்டக்களப்பு இளைஞர் யுவதிகளுக்கு அரசின் இலவச கணனிப்பயிற்சி ஆரம்பம்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு சிமாட் ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் நடாத்தப்படும் இலவச கணனி பயிற்சி நெறி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரனினால் இன்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது. க.பொ.த உயர்தரப்...

மட்டக்களப்பு பொலிசாரின் இப்தார் நிகழ்வு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான தலைமையில் கிழக்கு மாகாண சிரேஸ்ட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்  அஜித் ரோகனவின் வழிகாட்டுதலின் கீழ் இப்த்தார் நிகழ்வு பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய...

மன்னார் பிரதேச செயலக கலாச்சார பேரவை புதிய நிர்வாகிகள்.

( வாஸ் கூஞ்ஞ) மன்னார் நகர் பிரதேச செயலகப் பிரிவில் 2024 ஆம் ஆண்டிற்குரிய கலைஞர் ஒன்றுகூடலும் கலாச்சார பேரவை புதிய நிர்வாகத் தெரிவும் மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் தலைமையில் செவ்வாய் கிழமை...

கிடைக்கும் உதவிகளை கை நழுவ விடாதீர்கள் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன்

( வாஸ் கூஞ்ஞ) இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட உயர்ந்த ரக மிளாய் விதைகளை இங்குள்ள விவசாயிகள் சரியான முறையில் பயன்படுத்தினால் உங்கள் வாழ்வதாரத்தை மேலும் உயர்ச்சிபெற வாய்ப்புக்கள் உண்டு என முன்னாள் அமைச்சர் ரிசாட்...

தந்தை செல்வாவின் 126 வது பிறந்த நாள் மன்னாரில்.

வாஸ் கூஞ்ஞ)  இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 126 வது பிறந்த நாள் நினைவேந்தல் மன்னாரில் இடம்பெற்றது. ஞாயிற்றுக் கிழமை (31) காலை 10.30 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வானது தமிழரசுக் கட்சியின் மன்னார்...

நானுஓயா கெல்சியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட திருடன் கைது

செ.திவாகரன் ,டி.சந்ரு நானுஓயா கெல்சி தோட்டத்தில் ஏராளமான பொருட்களைத் திருடிச் சென்று தனது வீட்டின் பின்புறத்தில் குழி தோன்றி புதைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்டுள்ளதோடு சந்தேக நபரையும் நானுஓயா பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேதநபர்...

மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஈஸ்ரர் ஆராதனை

(கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் ஈஸ்ரர் ஞாயிறு தினத்தையிட்டு சீயோன் தேவாலயம் உட்பட அனைத்து தேவாலயங்களிலும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விசேட ஆராதனைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெற்றது. கடந்த 2019 ஏப்பிரல் 21 ம் திகதி...

திருகோணமலையில் வாசல் கவிதை சஞ்சிகை வெளியீட்டு விழா..!

அ . அச்சுதன்)  வாசல் வாசகர் வட்டத்தின் வெளியீடான வாசல் கவிதைj சஞ்சிகை வெளியீட்டு விழா சனிக்கிழமை ( 30.03.2024) காலை 9.30 மணிக்கு  திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில்...

மட்டக்களப்பில் அரசாங்க அதிபர் தலைமையில் விமர்சையாக நடைபெற்ற மாவட்ட இப்தார் நிகழ்வு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாவட்ட இப்தார் நிகழ்வு, மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் நேற்று (27) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் விமர்சையாக நடைபெற்றது. புனித றமழான் மாதம் முழுவதும்...

கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு

பாறுக் ஷிஹான் கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்த விசேட இப்தார் நிகழ்வு  சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி எம்.ஐ. ரைசுல் ஹாதி தலைமையில் நிந்தவூர் அழகாபுரி   தனியார் விடுதியில்  (27) இரவு  நடைபெற்றது. இதில் கல்முனை...

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் குருதிக்கொடை

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்ரினா முரளிதரனின் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த்தின் வழிகாட்டலின் கீழ்  இன்று (27) திகதி...