புதிய அமைச்சரவையில் எந்தவொரு அமைச்சு பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஏற்க மாட்டார்கள் – சஜித்!

நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் எந்தவொரு அமைச்சு பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஏற்க மாட்டார்கள் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இன்று(வெள்ளிக்கிழமை) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே...

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானம்!

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. எனினும், பொருளாதார சவாலை வெற்றிகொள்வதற்காக ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் முன்வைக்கின்ற வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்...

எங்கள் உறவுகளை கொன்றொழித்தவர்கள் இன்று சொந்த நாட்டுக்குள்ளேயே பாதுகாப்புத் தேடி ஒழிந்துகொண்டிருக்கின்றார்கள்… -அம்பாறை மாவட்டத் தலைவி த.செல்வராணி

(சுமன்) தமிழர்கள் விட்ட கண்ணீர் இன்று இந்த அரசை ஆட்டிப் படைக்கின்றது. எங்களது உறவுகளை அழித்தவர்கள் இன்று தங்களது சொந்த நாட்டிற்குள்ளே பாதுகாப்புத் தேடி ஓடிக் கொண்டிருக்கின்றார்கள் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்...

இன்று ரணிலை சந்தித்த ராஜதந்திரிகள் இந்திய உயர்ஸ்தானிர் கோபால் பாக்லே, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி

புதிய பிரதமராக பதிப்பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க, அலரிமாளிகைக்கு இன்று (13) காலை சென்று, கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பின்னர், ராஜதந்திரிகள் பலரும் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். முன்னதாக, மலர் கொத்துடன் சென்ற இலங்கைக்கான இந்திய...

ஊடகங்களுக்கு உண்மையை சொல்லத் தயார் – மஹிந்த

பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கான தனது தீர்மானம் மற்றும் அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து எதிர்காலத் தில் ஊடகங்களுக்கு உண்மையான அறிக்கை யை வெளியிடுவேன் என முன்னாள் பிரதமர் மஹிந்த...