வெசாக் விடுமுறை தினத்தை முன்னிட்டு 240க்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்என்றாலும் ரஞ்சன் ராமநாயக்க அவர்கள் விடுதலைசெய்ப்படவில்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இது ஒரு துரதிர்ஷ்டவசமான நிலை எனவும் தெரிவித்தார்.
திருடனோ,மோசடிக்காரனோ அல்லாத...
பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு குழுக்களை வைத்து தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களைபணத்தைக் கொண்டு பலியெடுக்கும் படலத்தை ஆளும் தரப்பு ஆரம்பித்து விட்டதாகவும், அந்தநடவடிக்கைகளில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எவரும் சிக்கமாட்டார்கள் எனவும்...
(சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்)
குறிப்பாக சமையல் எரிவாயுவைப் பெற்றுக் கொள்ள முடியாத துப்பாக்கிய நிலைக்கு சம்மாந்துறை பிரதேச ஹோட்டல் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இதனால், ஹோட்டல்கள் பலவும் மூடப்பட்டுள்ளன.
ஹோட்டல்கள் கடந்த சில வாரங்களாக மூடப்பட்டுள்ளமையால் ஹோட்டல்...
உலக வாழ் பௌத்தர்களின் சிறப்புமிக்க மத தினமான வெசாக் போயா தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
பிரபஞ்சத்தில் காணப்படுகின்ற நிலையான சத்தியத்தை ஞானத்தினால் கண்ட புத்தபிரான் உபதேசித்த தம்மம், அவருடைய தம்மம் நித்தியமானது என்பதை நாளுக்கு...
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ ஏன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தவில்லையென மக்கள் மத்தியில் இருக்கின்ற கேள்விக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளர் என்ற...