பிரதானசெய்திகள்

உலகில் மன்னார் ஒரு பேசும் பொருளாக மாறியுள்ளது. அமெரிக்க குழுவிடம் மன்னார் பிரஜைகள் குழு எடுத்துரைப்பு.

( வாஸ் கூஞ்ஞ) மன்னார் தீவில் மக்களின் வாழ்வாதாரம் சீர்குலைந்துள்ளது மட்டுமல்ல இவ்வாழ் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறும் அபாயமும் தோன்றியுள்ளது. இதனால் தற்பொழுது மன்னார் தீவு உலகம் பூராகவும் ஒரு...

சமுர்த்தி அபிமானி விற்பனைக் கண்காட்சி.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பில் சமுர்த்தி அபிமானி விற்பனைக் கண்காட்சி நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. வாசுதேவன் தலைமையில் கொக்குவில் பொது சந்தையில்  (08) திகதி இடம் பெற்றது. இந் நிகழ்வின் பிரதம அதிதியாக...

தமிழ் பிரதி நிதித்துவத்தை  இல்லாமல் செய்தவர்  மாவை சேனாதிராஜா  -கருணா அம்மான் துரோகி அல்ல.

(பாறுக் ஷிஹான்) தமிழ் மக்களுக்கு பல்வேறு துரோகங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செய்திருக்கின்றார்கள்.ஆனால்   கருணா அம்மான் துரோகங்களை மேற்கொள்ளவில்லை.தற்போது தமிழ் மக்கள் பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் கொடுத்த பதிலடிக்கு பயந்து தான்...

மட்டக்களப்பில் இடம்பெற்ற  நடை பவனி.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) தேசியரீதியில் தொற்றாநோய்களை தடுக்கும் நோக்கத்துடன் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஆரோக்கிய மாதத்தினை முன்னிட்டு (07) திகதி மட்டக்களப்பில் மாபெரும் நடைபவனி ஒன்று இடம்பெற்றது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எந்திரி என்.சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற...

மானிப்பாய்  மருதடிவிநாயகர் ஆலைய மலசசல கூடம் மக்கள் பாவிக்கமுடியாத நிலையில் உள்ளதாக பொதுமக்கள் கடும் விசனம் தெரிப்பு.

(க.சரவணன்) மானிப்பாய் மருதடிவிநாயகர் ஆலய பகுதியில் நிர்மானிக்கப்பட்டுள்ள மலசலகூடம்  பாவிக்கமுடியாதளவு  உடைந்து சீரழிந்துள்ளதால் ஆலையத்துக்குவரும் பக்தர்கள் மலசலம் கழிக்க முடியாது பல்வேறு சௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பொதுமக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர். குறித்த ஆலையத்திற்கு...

வசதி குறைந்த மாணவர்களுக்கு “ஒஸ்கார் ” பாதணிகள் இன்று வழங்கிவைப்பு.

 (வி.ரி.சகாதேவராஜா)  காரைதீவிலுள்ள வசதி குறைந்த  மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா காரைதீவு மக்கள் ஒன்றியம்"ஒஸ்கார் "(Auskar ) ஒரு தொகுதி பாதணிகளை வழங்கிவைத்தது. காரைதீவு விக்னேஸ்வரா வித்தியாலயம், விஷ்ணு வித்தியாலயம் மற்றும் கண்ணகி இந்து வித்தியாலயம் ஆகிய...

சம்மாந்துறை வலயத்தில் நூல் வெளியீட்டு விழா.

( வி.ரி.சகாதேவராஜா)  சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையின் வருடாந்த அமுலாக்க திட்டம்( follow me) என்ற நூல் வெளியீட்டுவிழா திட்டமிடல் பிரிவு பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி நுஸ்ரத் நிலோபரா தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. பிரதமஅதிதியாக...

தமிழ் கட்சிகள் ஒன்று பட வேண்டும். தம்பி முத்து.

(ஹஸ்பர் ஏ.எச்)  திருகோணமலை மாவட்டத்தின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநில மாநாடு  (07)திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த மாநாடானது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி தலைமையில் இடம்பெற்றது. புதிய...

கிழக்குப் பிரதேசவாதமும் பேச்சளவான கிழக்கு மீட்பர்களும்.ஜி.சிறீநேசன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.

1)கிழக்குப் பிரதேசவாதம் என்பதன் தார்ப்பரியம் என்ன? வடக்கிலுள்ளவர்களின் தலையீடுகள் இல்லாமல் கிழக்கைத் தாம் ஆள வேண்டும் என்று கிழக்குப் பிரதேசவாதிகள் கூறுகின்றனர்.ஆனால் கிழக்குமண்ணை பேரினவாதிகள் அபகரிப்பதற்கு இந்தப்பிரதேசவாதிகள் உதவுகின்றார்கள். 2) கிழக்குப் பிரதேசவாதத்தின் பின்னணியிலுள்ளவர்கள் யார்? வடக்கு...

பழங்குடியின மக்களின் பல்வேறு பிரச்சினைகளை ஆராய விசேட குழு.ஆளுநர் நியமிப்பு-நியமிப்பு.

மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நல்லூரில் வாழும் பழங்குடியின மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த உடனடியாக விசேட குழுவொன்றை நியமிக்க திருகோணமலை அரசாங்க அதிபருக்கு கிழக்கு மாகாண ஆளுநர்...

சிட்னியில் சிலை எடுத்த சீமான் குணரெட்ணம்.

இலங்கைக்கு வெளியே முதல் தடவையாக உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு அவுஸ்திரேலியா மண்ணில் சிட்னி மாநகரில் துர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(29) திறந்து...

காத்தான்குடியில் சட்டவிரோத பதிவாளர் அலுவலகம் சுற்றி வளைப்பு

(அஸ்ஹர் இப்றாஹிம்) மட்டக்களப்பு,காத்தான்குடி பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் நடாத்திச் செல்லப்பட்ட சட்ட விரோத பதிவாளர் அலுவலகமொன்று விஷேட அதிரடிப்படையினரால் திடீர் சுற்றிவளைப்பு செய்யப்பட்டதில் மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய சந்தேக...

கல்குடாவில் இராணுவத்தினரால் ஒரு மில்லியன் ரூபா கற்றல் உபகரணங்கள்.

க.ருத்திரன் கிழக்கு மாகாண கட்டளை தளபதியின் வழிகாட்டலில் கடந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட  மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதிலும் கல்வி  மற்றும் சமூகப் பொருளாதார ரீதியில் அவர்களின் வாழ்க்கை தரத்தை மேலும் கட்டியெழுப்புவதற்கான...

எந்தவொரு கட்சியும் செய்யாத பணியை ஐக்கிய மக்கள் சக்தி நாட்டுக்கு செய்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்களுக்கு ஏற்படும் பல பேரிடர்களை களைய ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போதைய அரசாங்கம் பெண் பிள்ளைகளின் உடலுறவுக்கான வயதெல்லையை 16 இல்...

வடக்கில் அமைச்சருக்கு நேற்று நடந்த அதே நிலை கிழக்கிலும் உள்ள அமைச்சருக்களுக்கும் நடக்கும் – சாணக்கியன் எம்.பி

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட திக்கோடை கிராமத்தில் நேசக்கரங்கள் சமூக நல அமைப்பின் சாதனையாளர் பாராட்டு விழா இன்று (06) அறிவொளி கல்வி நிலையத்தில் ,நேச கரங்கள் அமைப்பின் தலைவர்...

கல்முனை வடக்கு பிரதேசமானது பறிபோகுமாயின் கிழக்கு இருப்பு கேள்விக்குறியாக போய்விடும்

சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் பாறுக் ஷிஹான் கல்முனை வடக்கு பிரதேசமானது பறிபோகுமாயின் கிழக்கு இருப்பு கேள்விக்குறியாக போய்விடும்.அம்பாறை தமிழ் தேச வரைபடத்தில் இருந்து நீக்கப்படும்.ஆகவே மக்கள் சிந்திக்க வேண்டும் என  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...

தபால் திணைக்கள சேவைகள் தொடர்பாக மக்களிடையே தெளிவூடும் நிகழ்வு.

(எஸ்.சபேசன்)களுவாஞ்சிகுடி தபாலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விற்பனை மேம்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம் தபாலதிபர் வ.மனோகரன் அவர்களின் தலைமையில் மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் சோ.ஜெகன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக தபாலகஇஉபதபாலக உத்தயோகத்தர்கள்இஊழியர்களின் பங்குபற்றுதலுடன் 5.4.2024 வெள்ளிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.   இந்நிகழ்வு...

சர்வதேச திருக்குறல் மாநாட்டில் யாழ் கத்தோலிக்க மதக் குருவான அருட்பணி ரூபன் மரியாம்பிள்ளை பங்கேற்பு.

( வாஸ் கூஞ்ஞ) ஆமெரிக்காவின் சிக்காக்கோ மாநகரில் நடைபெறும் ஐந்தாவது சர்வதேச திருக்குறள் மாநாட்டில் இலங்கையின் யாழ் மறைமாவட்டத்தைச் சேர்ந்த கத்தோலிக்க மதக் குருவான அருட்பணி ரூபன் மரியாம்பிள்ளை திருக்குறல் சார்ந்த ஆய்வுக் கட்டுரையை...

நாட்டிற்கான பயணத்தில் நாம் ஒன்றிணைவோம். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

வீழ்ச்சியடைந்து சரிந்து வரும் தேசத்தைக்கு புதிய மறுமலர்ச்சியின் மூலம் வலுவான முன்னோக்கி நகர்வைச் செயல்படுத்துவதன் மூலம் நமது நாட்டைப் பொருளாதார மற்றும் சமூக அவலங்களில் இருந்து காப்பாற்றும் பயணத்தைத் ஆரம்பிப்பதற்கான மற்றொரு முக்கியமான...

விடுதலையாகியும் குடும்பத்துடன் வாழ வழி சமைத்து தாருங்கள். முருகன் வினயமாக வேண்டுகோள்

( வாஸ் கூஞ்ஞ)  தமது விடுதலை சாத்தியமாவதற்கு உந்து சக்திகளாக இருந்து துணைபுரிந்தவர்கள் தனது மனைவி பிள்ளையுடன் தானும் சேர்ந்து வாழும் நிலமைக்கு வழி செய்துதவுமாறு வினயமான கோரிக்கையினை முன்வைத்துள்ளதாக முருகன் தெரிவித்துள்ளதாக இவர்களை...