மட்டக்களப்பில் களத்தில் இறங்கிய வியாழேந்திரன்.

அமைச்சர் ரிசாட் பதியுதீன், ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி ஆகியோரை உடனடியாக பதவிநீக்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட எம்.பி ச.வியாழேந்திரன் இன்று அடையாள உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இந்த போராட்டம் நடந்து வருகிறது.