களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் இன்றைய கொரோனா நிலை.

(எருவில் துசி) களுவாஞ்சிகுடி பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் இன்று 31.08.2021ந்திகதிய தொற்றாளர்கள் 54 நபர்கள் இளங்காணப்பட்டனர்.

134 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசேதனையில் மேற்படி நபர்கள் இனங்காணப்பட்டடை குறிப்பிடத்தக்கது.