இரண்டு குட்டிகளை பிரசவித்த யானை

ஏ.பி.எம்.அஸ்ஹர்
பின்னவல யானைகள் சரணாலயத்தில் யானை ஒன்று இரட்டை குட்டிகளை பிரசவித்துள்ளது

சுரங்கி எனும்  பெயருடைய இவ்யானை  இவ்வாறு இரட்டைக் குட்டிகளை இன்று பிரசவித்துள்ளது.
இன்று அதிகாலை 4 மணியளவில் முதலாவது குட்டி பிறந்துள்ளது. அதனையடுத்து இரண்டாவது குட்டி நண்பகல் 12 மணியளவில் பிறந்துள்ளதாக சரணாலயத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
இவ்யாணைக்குட்டிகள் இரண்டும் ஆண் குட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.