பொதுமக்களின் சொத்துக்களுக்கு சேதங்களை விளைவிப்போர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவு!

பொதுமக்களின் சொத்துக்களை திருடுவோர், சேதங்களை விளைவிப்போர் மீது முப்படையினர், துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கான உத்தரவு பாதுகாப்பு அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்றைய தினம்(திங்கட்கிழமை) மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல்...

ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக் காரியாலயத்தின் பதாகைகள் அகற்றி எரியூட்டப்பட்டன

ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் அமைந்திருந்த பட்டிருப்புத் தொகுதிக் காரியாலயத்தின் பதாகைகள் அப்பகுதி மக்களால் செவ்வாய்கிழமை(10) மாலை உடைத்து எரியூட்டப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புத் தொகுதிக்குரிய ஸ்ரீ லங்கா...

மஹிந்த வெளிநாட்டுக்குப் பயணம்?

பிரதமர் பதவியை இராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்ஷ, அலரிமாளிகையில் இருந்து இன்று (10) அதிகாலை வேளையில், இராணுவத்தின் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் அலரிமாளிகையில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், அவர் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்குச் செல்லவுள்ளார் என...

திருகோணமலை பொது வைத்தியாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

காலிமுகத்திடலில் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரா்களுக்கு எதிராக பொது ஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச பதவி விலகக் கோரி இன்று 10ம்...

பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யு.டி வீரசிங்கவின் வீடும் மக்களால் எரிக்கப்பட்டுள்ளது

பாறுக் ஷிஹான் அம்பாறை தமண பொலிஸ் பிரிவிலுள்ள கல்கந்த பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யு.டி வீரசிங்கவின் வீடும் மக்களால் எரிக்கப்பட்டுள்ளது. இலங்கை பூராகவும் இடம்பெற்று வருகின்ற போராட்டத்தில் அம்பாறை மாவட்டத்தில் திங்கட்கிழமை(9) இரவு குறித்த பாராளுமன்ற...