இலங்கையின் திருகோணமலை பகுதியில் எந்த வித அனுமதிகளும் இன்றி புதிய பௌத்த விகாரை ஒன்று கட்டப்படுவதாக தகவல் வெளியாகியது. நேற்று காலை திருகோணமலை கடற்கரைக்கு வந்து கட்டுமானப் பணிகளைத் தொடங்கினர்.
கடலோர பாதுகாப்புத் துறை...
கடும் மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இன்று (16) பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, அடுத்த 24 மணி நேரத்திற்குச் செல்லுபடியாகும் எனத்...
பச்சிலைப்பள்ளி பளைப் பொதுச் சந்தையானது நேற்றும் இன்றும் பெய்த பலத்த மழை காரணமாக அதிக வெள்ளம் தேங்கி, சந்தை நிலப்பரப்பு முழுவதும் நீரில் மூழ்கிக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பச்சிலைப்பள்ளி மக்கள் தமது அன்றாடத்...
ஹஸ்பர் ஏ.எச்_
பத்தரமுல்லையில் அமைந்துள்ள சமூக சேவைகள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் மற்றும் சமூக நலன் புரி அத்தியட்சகர் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று (15) திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தில் அமைந்துள்ள...
(சவுக்கடியிலிருந்து வி.ரி. சகாதேவராஜா)
நேரம் நள்ளிரவு ஒரு மணி இருக்கும் .காற்று பலமாக வீசியது. அலைகள் ஓங்கி அடித்தன. செய்வதறியாது நங்கூரத்தை இறக்கி விட்டு அலேட்(Alert )(எச்சரிக்கை ஒலியை) அடித்தோம். யாரும் உதவ வருவார்கள்...