பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2026 வரவுக் கணக்கு வாக்கெடுப்பில். தமிழரசுக் கட்சியின் பாதீடு தொடர்பிலான தீர்மானத்தை பாராளுமன்றத்தில் அறிவித்த சாணக்கியன். இன்றைய தினம் பாராளுமன்றத்தில் 14.11.2025
இன்றைய வாக்கெடுப்பில் எங்கள் தமிழரசுக் கட்சி அரசு...
( வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறையிலுள்ள நம்பிக்கையாளர் சபை,மஜ்லிஸ் அஷ்ஷூறா, ஐம்மியத்துல் உலமா ஆகிய மூன்று சபைகளை உள்ளடக்கிய முச்சபைகளின் செயற்பாடுகள் சம்மாந்தமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய திணைக்களங்களின் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு...
பெருந்தோட்டத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களினது தற்போதைய ரூ.1350 சம்பளத்துடன் ரூ.400 அதிகரிப்பை இந்த வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இதில், சம்பந்தப்பட்ட தோட்ட நிறுவனம் ரூ.200 வையும், அரசாங்கம் ரூ.200 வையும் செலுத்தும்...
நூருல் ஹுதா உமர்
உலகளவில் ஆண்டுதோறும் நவம்பர் 14ஆம் திகதி அனுசரிக்கப்படும் சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு, சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று இன்று (14) சிறப்பாக நடைபெற்றது.
பிரதேச வைத்தியசாலை பொறுப்பு...
இலங்கைக்குக் கிழக்கே கீழ் வளிமண்டலத்தில் குழப்பமான நிலை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதனால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் எதிர்பார்க்கப்படுவதாக அந்த...