நாட்டில் ஏற்படுள்ள தற்போதைய சூழ்நிலையினை கருத்தில் கொண்டு அரசினால் ஊரடங்கு சட்டம் அமுலிள் உள்ள நிலையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்திலுள்ள அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நண்பகல் 12 மணி வரை முன்னெடுக்கப்படுமென மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது