reporter312

2254 POSTS 0 COMMENTS

வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரனின் இடமாற்றத்தினை இரத்துச் செய்ய கோரி பழுகாமத்தில் ஆர்ப்பாட்டம்.(Video)

பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் சி.சிறிதரன் அவர்களுக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டிருக்கும் இடமாற்றத்தினை இரத்துச் செய்து மீண்டும் பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு பணிப்பாளராக நியமிக்கக் கோரி பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் நேற்றைய தினம்...

தமிழரசுக் கட்சியின் திருக்கோணமலை மாவட்டப் பணிமனையில் அன்ணை பூபதி அம்மா நினைவு.

(ஹஸ்பர் ஏ.எச்)கணபதிப்பிள்ளை அன்ணை பூபதி அம்மா அவர்களது 36-வது நினைவு நாள் 2024/04/19 ஆம் நாளாகிய இன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருக்கோணமலை மாவட்டப் பணிமனையில் மாவட்டத் தலைவர் சண்முகம் குகதாசன் தலைமையில்...

பௌத்தம் எனக் கூறி  ஏனைய மதங்களை அவமதிக்கும் குழு.

பௌத்தம் உள்ளிட்ட அனைத்து மதங்களையும் பின்பற்றும் நாட்டின் குடிமக்களையும், அவர்களின் மதத்தைப் பின்பற்றும் உரிமையைப் பறிக்கும் ஒரு பிரிவினர் தற்போது நாட்டில் உருவாகி வருகின்றனர். போதி மரம் பயனற்ற மரம் என ஒரு...

அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு களுவாஞ்சிகுடியில் மக்கள் அஞ்சலி.

(பாறுக் ஷிஹான்)  தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னையின் திரு உருவப்படம் தாங்கிய  ஊர்தி மட்டக்களப்பு மாவட்டம்...

அன்னை பூபதி உண்ணா நோன்பிருந்த இடத்தில் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி.

அன்னை பூபதியின் 36ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வடக்கின் யாழ்ப்பாணம் நல்லூரிலிருந்து அன்னையின் உருவப்படம் தாங்கி 13ஆம் திகதி புறப்பட்ட ஊர்தி இன்றைய தினம் (18) மட்டக்களப்பை வந்தடைந்தது. அதனையடுத்து 36வது ஆண்டு நினைவு...

இரு தினங்கள் நடைபெறும் நடமாடும் சேவையை மன்னார் மக்கள் நழுவ விடாதீர்கள். அரசு அதிபர் க.கனகேஸ்வரன்.

( வாஸ் கூஞ்ஞ) தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் அனைத்து கிராமங்கள் தோறும் உள்ள மக்களுக்கும் கிடைக்கப்பெறுவதற்கான நடமாடும் சேவை மன்னார் மாவட்டத்தில் நடைபெற இருக்கின்றது. இதை நழுவ...

வவுனியா மற்றும் மன்னார் பிரதேசங்களில் இளைஞர்களின் மனிதநேயம்.

(எம்.எம்.ஜெஸ்மின்)  வவுனியா மற்றும் மன்னார் வீதியின் சில பகுதிகளில் இளைஞர்களினால், விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டில் தற்போது அதிகளவிலான வெப்பமான காலநிலை நிலவி வருவதால், விலங்குகளின் நீர்த் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக...

தமிழ் சிங்கள நோன்பு பெருநாள் நிகழ்வு.

(ஹஸ்பர் ஏ.எச் )   தமிழ் சிங்கள புத்தாண்டு மற்றும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் மூவினங்களை சேர்ந்த உத்தியோகத்தர்களும் இணைந்து விசேட விருந்துபசார ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த விருந்தோம்பல் நிகழ்வானது ...

நூற்றாண்டை நோக்கி இ.கி.மிசன்! அம்பாறையில் சேவை விஸ்தரிப்பு.

(வி.ரி. சகாதேவராஜா)   கிழக்கிலங்கையில் ராமகிருஷ்ண மிஷன் ஆரம்பித்து   98 ஆண்டுகளை பூர்த்தி செய்து 100 ஆண்டுகளை நோக்கி ஜீவ சேவையுடன் பயணித்துக் கொண்டிருக்கின்றது. மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா...

சிறப்பாக இடம்பெற்றுவரும் மடத்தடி மீனாட்சி அம்மனின்   துவி அலங்கார உற்சவம்.

( வி.ரி.சகாதேவராஜா)   வரலாற்று பிரசித்தி பெற்ற தேசத்து ஆலயமாம் நிந்தவூர் மாட்டுப்பளை  மடத்தடி  ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் துவி வருடாந்த அலங்கார உற்சவம் தினமும் பகல்பூஜையாக சிறப்பாக இடம்பெற்று வருகிறது. இரண்டாவது அலங்கார...

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளராக புவனேந்திரன் பதவியேற்பு.

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளரான செல்லத்துரை புவனேந்திரன் பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளராக( மேலதிக)  செவ்வாய்க்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். ஏலவே பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளராகவிருந்த ரி.சிறிதரனுக்கு எதிராக அண்மைக்...

காரைதீவில் மாபெரும் கலாசார விளையாட்டு விழா!

( வி.ரி.சகாதேவராஜா)   காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 41 வது வருட நிறைவை முன்னிட்டும்,  குரோதி புத்தாண்டு வருட பிறப்பை முன்னிட்டும் காரைதீவு விளையாட்டு கழகமும்,  விபுலானந்தா சனசமூக நிலையமும் இணைந்து நடத்தும் 26...

சாய்ந்தமருது அண்டிய மீன்பிடி பிரதேசம் கடலரிப்பால் பாதிப்பு. (drone video)

(பாறுக் ஷிஹான்)   கடலரிப்பினால் மிகவும் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது மருதூர் சதுக்கம் மற்றும் அதனை அண்டிய மீன்பிடி பிரதேசம் துரித கதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(14) முதல் இன்று வரை புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேற்குறித்த பகுதிகள்...

அன்னை பூபதியின் நினைவேந்தல் எதிர்வரும் 19ம் திகதி .

அன்னை பூபதியின் நினைவேந்தல் எதிர்வரும் 19ம் திகதி உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் சிவில் அமைப்புகள் மற்றும் பொது மக்களின் ஏற்பாட்டில் இந்நினைவேந்தலுக்கான ஆயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் இன்றைய தினம் சிவில்...

கல்குடாவில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் மூவர்  கடமையேற்பு.

(ஷோபனா ஜெகதீஸ்வரன்) கல்குடா கல்வி வலயத்தில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் மூவர் புதிதாக கடமையேற்;கும் நிகழ்வு இன்று (10) புதன்கிழமை காலை 9.00 மணியளவில் வலய உத்தியோகத்தர்களின் அமோக வரவேற்புடன் சிறப்பாக நடைபெற்றது. வலயக்கல்விப் பணிப்பாளர்...

அகிம்சை என்ற சொல்லை உச்சரிப்பதற்கே இந்தியாவிற்கு  அருகதையும் இல்லை… (சிவில் செயற்பாட்டாளர் கு.வி.லவக்குமார்)

அகிம்சை மூலம் சுதந்திரம் பெற்றதாகப் பெருமை கொள்ளும் இந்தியா ஓர் ஈழத்தாயின் அகிம்சை ரீதியான உண்ணாவிரதப் போராட்டத்தினைக் கண்டு கொள்ளாமல் அவரின் உயிரை காவு கொண்டது. அகிம்சை என்ற சொல்லை உச்சரிப்பதற்கே இந்தியாவிற்கு...

அரசே! அரிசி விலையை குறை. பெண்கள் ஆர்ப்பாட்டம்.

( வி.ரி.சகாதேவராஜா)   அரிசியின் விலையை 100 ரூபாய்க்கும் கீழ் குறைக்குமாறு கோரி இன்று (9) செவ்வாய்க்கிழமை அம்பாறை மாவட்டத்திலுள்ள ஆலையடிவேம்பில் வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பு பாரிய ஆர்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. வடகிழக்கு...

பொதுமக்களுக்கு பொருட்களை ஒரே கூரையின்  கீழ் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை.

(வி.சுகிர்தகுமார்)  புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தயாராகிவரும் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை ஒரே கூரையின்  கீழ் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையினை இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது. இதன் அடிப்படையில் பிரதேச செயலகங்கள் ரீதியாக 'சமுர்த்தி அபிமானி'...

கல்வியில் புதியன புகாமல் புத்தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.

நாட்டில் ரூபா மற்றும் டொலர் தட்டுப்பாடு நிலவும் இவ்வேளையில், இந்தப் பற்றாக்குறைக்கு யார் தீர்வை வழங்க முடியும் என்பதை நிரூபிக்க இதுவே சிறந்த சந்தர்ப்பமாகும். அதிகாரம் இல்லாமலும் மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் சேவையாற்றி திறமையை...

ஆலயத்துக்குள் அத்துமீறி புகுந்த வாகனம்.

(வி.ரி.சகாதேவராஜா)   இன்று அதிகாலையில் (09)  ஆலயத்துள் அத்துமீறி புகுந்து விபத்துக்குள்ளான கார்வாகனத்தால் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இச் சம்பவம் இன்று (9) செவ்வாய்க்கிழமை அதிகாலை காரைதீவு விபுலானந்த சதுக்க முச்சந்தியில் இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தால் காருக்கும் ஆலயமதிலுக்கும்...