ஜனாதிபதி பதவி விலகினால் மாத்திரமே பிரதமர் பதவியை சஜித் ஏற்பார் – லக்ஷ்மன் கிரியெல்ல

ஜனாதிபதி பதவி விலகினால் மாத்திரமே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வார் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.