காலிமுகத்திடலில் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரா்களுக்கு எதிராக பொது ஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச பதவி விலகக் கோரி இன்று 10ம் திகதி திருகோணமலை பொது வைத்தியசாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படங்கள் (வடமலை ராஜ்குமார்)