ஏனையசெய்திகள் பிரதி சபாநாயகர் பதவிக்கு ரோஹிணி கவிரத்ன பரிந்துரை May 15, 2022 FacebookTwitterWhatsAppEmail பிரதி சபாநாயகர் பதவிக்கு மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்னவின் பெயர் பரிந்துரை செய்யப்படவுள்ளது. எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.