மகிந்த, நாமல், ஜோன்ஸ்டன் உள்ளிட்ட 17 பேர் வெளிநாடு செல்லத் தடை

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எம்.பிக்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உட்பட 17 பேர் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு தடைவிதித்து கோட்ட நீதவான் உத்தரவு பிறப்பிடத்துள்ளார்.

மைனா கோ கம, கோட்டா கோ காமவில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற வன்முறை சம்பவத்திற்காக இவர்களுக்கான உத்தரவை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.