ஏனையசெய்திகள் கண்ணீர் புகைத் தாக்குதலை மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு May 10, 2022 FacebookTwitterWhatsAppEmail கொழும்பில் அலரிமாளிகைக்கு அருகில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த கண்ணீர் புகைத் தாக்குதலை மேற்கொண்ட உப பொலிஸ் பரிசோதகர் உயிரிழந்துள்ளார். கண்ணீர்ப்புகைத் தாக்குதலின்போது ஏற்பட்ட வெடிப்பின் பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது