சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி மட்டக்களப்பு கிரான் குளம் விவேகானந்த பூங்காவிற்கு நேற்று மட்டக்களப்பு இருதயபுரம் சென் வின்சன் பாலர் பாடசாலையினை சேர்ந்த 80 மாணவர்கள் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள சிறுவர் விளையாட்டு களத்தில் குதூகலமாக மகிழ்வுடன் விளையாடிய போது…
படங்கள்: வி.ரி.சகாதேவராஜா