வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு கும்பாபிஷேகத்திற்கு அழைப்பு!

கொழும்பு 11 ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூலை 7ம் திகதி நடைபெறுவதை முன்னிட்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு விஜித கேரத் அவர்களுக்கு சர்வதேச இந்துமத பீட செய்யலாளர் சிவ ஸ்ரீ பாபுசர்மா மற்றும் பீட இணைப்பாளர் சிவநேசன் சர்மா ஆலய அறங்காவலர் சபையினர் சார்பாக பிரபல தொழிலதிபர் கனகரகுநாதன் மற்றும் வீரசுப்ரமணியம் ஆனந்தரூபன் அமைச்சர் அலுவலகத்தில் சந்தித்து அழைப்பிதழை வழங்கி பிரசாதமாக பழ தட்டு கொடுத்து பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதை காணலாம்