Tag: student

கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை ஆசீர்வதிக்கும் நிகழ்வு

எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஆசிவேண்டி இன்றைய தினம்(30) கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன. ஆலயத்தில் பூசை ஆராதனைகள் நடைபெற்றதனைத் தொடர்ந்து, குறித்த...