Tag: mannar

கோஷ்டி மோதலால் ஒரு கிராமம் அச்சநிலை. மன்னாரில் சம்பவம்.

(வாஸ் கூஞ்ஞ)  மன்னார் நகரில் இளைஞர்கள் மத்தியில் மது போதையினால் ஏற்பட்ட பழைய பிரச்சனையின் எதிரொலியாக வீடுகளுக்குள் புகுந்து பெண்கள் ஆண்களை ஆயுதமுனைகள் கொண்டு தாக்குதல் நடாத்திய சம்பவத்தால் ஒரு கிராமம் அல்லோலகல்லோமான நிலைக்கு...