Tag: EUSL

பல்­க­லைக்­க­ழ­க ­கல்­வி­சாரா ஊழி­யர்களின் வேலை நிறுத்தம் உண்ணாவிரதமாகிறது.

தொடர்ச்­சி­யான பணிப் பகிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்டு வரும் அனைத்து பல்­க­லைக்­க­ழ­க ­கல்­வி­சாரா ஊழி­யர்கள் கடந்த பெப்­ர­வரி மாதம் 28ஆம் திகதி தொடக்கம் தொடர்ச்­சி­யான பணி பகிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்டு வருகின்ற நிலையில் நாளை திங்கட்கிழமை முதல்...

கி.ப.கழக பேரவை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களைச் சந்திக்கிறது.

நிருவாகக் கட்டட முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுடன் கிழக்குப் பல்கலைக்கழக பேரவையினர் நடத்தும் சந்திப்பு இன்றைய தினம் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளதாகவும், அதன் பின்னரே கிழக்குப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படுவது குறித்து...

மாணவர் உரிமைகளுக்கான நடவடிக்கைகள் எல்லை மீறுவதாக அமைந்திருக்கிறது- கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம்

பல்கலைக்கழக மாணவர்கள் எனும் ரீதியில் நீங்கள் உங்களது உரிமைகள் தொடர்பாக போராடுவதற்கு பல்கலைக்கழக சட்டதிட்டங்கள், மாணவர் ஒழுக்கக் கோவைகள், உப விதிகள் என்பவற்றுக்கமைவாக உரித்துடையவர்கள். ஆயினும் தற்போதைய மாணவர் உரிமைகளுக்கான நடவடிக்கைகள் எல்லை...

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் முற்றுகை வழக்கு 30ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு 

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விடுதிப்பிரச்சினை பற்றிய வழக்கினை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் எம்.ஐ.எம்.றிஷ்வி, விடுதிகள் தொடர்பில் களவிஜயம் மேற்கொண்டு ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கும்...

கி.ப. கழக உபவேந்தர் பேராசிரியர் ரி.ஜெயசிங்கம் மட்டு.நீதிமன்றில் ஆஜராகிறார்.

மட்டக்களப்பு- வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாகக்கட்டத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவரும் மாணவர்களின் பிரச்சினை முடிவுக்கு வராத நிலையில் உபவேந்தர் பேராசிரியர் ரி. ஜெயசிங்கத்தை நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என்று இன்றைய  தினம்(14) உத்தரவு...

தனது அலுவலகத்திலிருந்து கி.ப.கழக உபவேந்தர் வெளியேறினார்

மட்டக்களப்பு - வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் நிருவாகக்கட்டத்தினை முற்றுகையிட்டதையடுத்து அலுவலகத்திற்குள்ளேயே கடந்த 4 நாட்களாக இருந்து வந்த உபவேந்தர் இன்றையதினம் வெளிறேயிதாகத் தெரிய வருகிறது.. மாணவர்கள் நிருவாகக்கட்டடத்தினை விட்டு...

பாதுகாப்பு உத்தியோகத்தர்களைத்தாக்கிய மாணவர்களுக்குப்பிணை

கிழக்குப் பல்கலைக் கழக பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கினார்கள் என குற்றம் சாட்டப்பட்;ட 9 மாணவர்களையும் இன்று (11) வெள்ளிக்கிழமை தலா ஐம்பதாயிரம் ரூபா சரீர பிணையில் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.. குறித்த...

நிருவாக கட்டடத்தைவிட்டு மாணவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்

கிழக்குப் பல்கலைக் கழக வந்தாமூலை வளாக நிருவாக கட்டடத்தை முற்றுகையிட்டுள்ள மாணவர்களை உடனடியாக வெளியேறுமாறு ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற பதில் நீதிவான் வி.தியாகேஸ்வரன் இன்று (11) வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.. கிழக்குப் பல்கலைக் கழக...

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் இரவு நேர ஆர்ப்பாட்டம்

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் ஐந்து அம்சக் கோரிக்கைகளுடனான ஆர்ப்பாட்டம் நேற்று (09) இரவு வேளையிலும் பல்கலைக்கழ பிராதான நுலைவாயில் முன்பாக இடம்பெற்றது.. ஐந்து கோரிக்கைகளில் பிரதானமாக விடுதிப் பிரச்சினை மற்றும் வகுப்புத்தடை பிறப்பிக்கப்பட்ட மாணவர்களின்...

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களினால் நேற்றைய தினம் (24) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. கடந்த 23ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற சயிட்டம் தனியார் கல்லூரிக்கு எதிரான பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட...

வெளிவாரிக் கற்கை அனுமதி உறுதிப்படுத்தாத போதும் கற்றலில் ஈடுபடும் கல்வி நிலையம்.

பட்டதாரிகள் வேலையில்லாமல் சத்தியாக்கிரகங்களை நடத்தக் கொண்டிருக்கையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு இவ்வருடம் வெளிவாரிக் கற்கைகளுக்காக தாம் தெரிவு செய்யப்பட்டு விட்டதாக எண்ணிக் கொண்டு பெருந்தொகை மாணவர்கள் பணத்தினைக் கொட்டி வருகின்றனர். அதற்கு மட்டக்களப்பில் இருக்கின்ற பிரபல...