Tag: covid 19

கிழக்கில் அதிகரிக்கும் கொவிட் தொற்று 12மணித்தியாலத்தில் 95பேர்.

கிழக்கு மாகாணத்தில் கடந்த 12மணிநேரங்களில் 95பேர் கொரனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக மாகாண சுகாதாரசேவைகள் பணிமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அம்பாறை பிராந்தியத்தில்60, மட்டக்களப்பு 18, திருகோணமலை 14, கல்முனை 3 என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது திருமலையைச்சேர்ந்த 268,...

கல்முனையில் சுகுணனுக்கு முதல் தடுப்பூசி

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கோவிட் -19 தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையில்...

களுவாஞ்சிகுடியில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றினர். ஏமாற்றமளித்த சதொச!

(எருவில் துசி) கொரோனா தாண்டவத்தின் பிடியில் சிக்குண்டு தவிக்கும் மக்கள் தமது அன்றாட உணவை பெறும் முகமாக இன்று(06) ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட காலை 06.00 மணி முதல் மாலை 02.00 மணி...

மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு நிதியுதவி வழங்கத் தயார் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்கக்கூடிய வகையிலான புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்குவதில் ஆர்வம் காண்பிக்கும் பல்கலைக்கழக மாணவர்களை ஊக்குவிக்குமாறும், அதற்கான நிதியுதவியை வழங்கத்தயாராக இருப்பதாகவும் பல்கலைக்கழக மானியங்கள்...

கொரோனாவை கட்டுப்படுத்த ஆயுர்வேத மருந்தினை கண்டுபிடிக்குமாறு கோரிக்கை !

ஆயுர்வேத முறைகளுக்கு ஏற்ப கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மாற்று மருந்தைக் கண்டுபிடிக்குமாறு சுதேச மருத்துவ பயிற்சியாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு மற்றும் கொவிட் -19 பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு...

உலர் உணவு விநியோகம் திருகோணமலை

(கதிரவன் திருகோணமலை)  திருகோணமலை காளிகோயிலடி இளைஞர்களால் கொரோணா பேரிடருக்கு உள்ளான வசதி குறைந்தவர்களுக்கு உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் இரால்குழி, கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் சின்னத்தோட்டம்,...

கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க இரு பிரத்தியேக அலைவரிசைகள்

பாடசாலை மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி தொடக்கம் தொலைக்காட்சி ஊடாக தமிழ் மற்றும் சிங்கள மொழியில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க இரண்டு பிரத்தியேக அலைவரிசைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக...

கணக்காளர் சங்கத்தினால் நிவாரணம் வழங்கி வைப்பு.

மட்டக்களப்பு மாவட்ட கணக்காளர் சங்கத்தினால் அசாதாரண சூழ்நிலையால் பாதிப்புற்றிருக்கின்ற மக்களுக்கு இன்று(05) நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டது. மண்முனை தென்எருவில்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட குருமண்வெளி, மகிழுர் கிராமத்தினைச் சேர்ந்த மக்கள் ஒருதொகுதியினருக்கே இந்நிவாரண உதவி வழங்கி...

கிண்ணியா பொலிஸ் பிரிவில் 25 பேர் கைது

திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 25 பேர், நேற்றிரவு (02) கைது செய்யப்பட்டுள்ளனரென, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டர்வர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்செய்யவுள்ளதாகவும் பொலிஸார் மேலும்...