Tag: Batticaloa
கொழும்பில் நிர்க்கதியாகியுள்ளவர்களுக்கு விஷேட ஏற்பாடு
ஊரடங்கு சட்டத்தால் கொழும்பு மாவட்டத்தில் நிர்க்கதியாகியுள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என, கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன்...
ஓய்வூதியம் கிடைக்காமல் காத்திருப்போருக்கு 50 ஆயிரம் ரூபா முற்பணம்
பொதுநிருவாக அமைச்சு அண்மையில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டவாறு அரசபணியிலிருந்து அண்மையில் இளைப்பாறி இதுவரையில் ஓய்வூதியம் கிடைக்காமல் காத்திருப்போருக்கு பென்சன் திணைக்களம் வழமைக்கு திரும்பி செயல்படும்வரை ஏப்ரல் ,மே மாதம் வரைக்குமாக தலா 25...
உள்ளுர் பட்டி வளர்ப்பின் தேவைப்பாடு
தமிழர் பண்பாட்டுவெளி வரலாற்று நீட்சியில் பட்டிகள் என்பது மிக முக்கியமானவையாக இற்றைவரை இருந்து வருகிறது. இவை மக்களின் வாழ்வியலோடு இணைந்து சமூக முன்னேற்றத்துக்கு பாரிய பங்காற்றுகின்றன. இதனடியாக தொடர்புறுத்தி உள்@ர் உணவு, வைத்தியம்,பொருண்மியம்,...
தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டம் நாளை.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டம் நாளை.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரிக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டம் நாளை (11/11/2019 ) திங்கட்கிழமை மட்டக்களப்பு கல்லடி உப்போடை துளசிமண்டபத்தில்...
மட்டக்களப்பு மக்களின் பெரும்பான்மையான விருப்பத்தை நிராகரிக்க முடியாது – இரா.துரைரெட்ணம்
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாஸ வேட்புமனு தாக்கல் செய்த அன்றிலிருந்தே மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மையான தமிழ் மக்களாகிய நாங்கள் அவருக்கே வாக்களிக்க தீர்மானித்துவிட்டோம். என மக்கள் குரல் எழுப்பும் நிலையில்...
மட்டக்களப்பு மக்கள் 90வீதமான வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் – இரா.துரைரெட்ணம்.
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் தங்களது வாக்களிக்கும் உரிமையை நிலை நாட்டுவதற்காக ஆர்வத்துடன் செயற்படுவதை அவதானிக்கக் கூடியவாறு உள்ளது. உங்கள் ஒவ்வொருவரினதும் வாக்களிக்கும் உரிமைகளை நிலை நாட்டுவதற்கு உங்கள் அயலவர்களையும் அதிகாலையே...
முகத்துவாரம் ஆற்றுவாயிணை வெட்டி கடலுக்குள் வெள்ள நீர் அனுப்பப்பட்டது.
மட்டக்களப்பில் கடந்தவாரம் ஏற்ப்பட்டுள்ள கனமழைகாரனமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் விவசாயிகளின் விழைநிலங்கள் பாதிக்கப்பட்டு அழிவடையும் அபாயத்தினை குறைக்கும் நடவடிக்கையாக இன்று மாவட்ட அரசாங் அதிபர் மாணிக்கம் உதயகுமார் அவர்களின் அனுமதியுடன் பிரதேச செயலாளர் வீ.வாசுதேவனின்...
மட்டக்களப்பில் வெள்ளத்தினால் 780 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையினால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதை விவசாயிகள் அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரிடம் முறையிட்டதை தொடர்ந்து இன்று பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிடுவதற்காக...
மட்டக்களப்பில் அசம்பாவிதங்கள் இல்லை
மட்டக்களப்பு மாவட்ட அரச திணைக்கள உத்தியோகத்தர்களின் வாக்களிப்பு இன்று பிற்பகல் 4.15 மணியுடன் முடிவடைந்துள்ளது. அஞ்சல் வாக்களிப்பு நடைபெறும் போது எவ்விதமான அசம்பாவிதங்களும் இரண்டு தினங்களிலும் பதிவாகவில்லை என மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்...
முகத்துவாரத்தினை வெட்டுமாறு முறையிடும் விவசாயிகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற கடும்மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக விவசாய நிலங்கள் வெள்ளத்தினால் முழ்கி காணப்படுவதால் அழிவடையும் அபாயத்தினால் இருப்பதால் முகத்துவாரத்தினை வெட்டி கடலுக்குள் வெள்ள நீரினை...
அனுமானங்களை வைத்துக்கொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கககூடாது- மட்டு. அரச அதிபர்.
மானிய உரம் வழங்கபபடுவதில் குறைபாடுகள் பல முன்வைக்கப்படுகின்றன. இலங்கையில் முதன் முதலில் மானிய உரம் வழங்கியது மட்டக்களப்பு மாவட்டமே. இலகுவாகவும் விரைவாகவும் கிடைத்துவிட்டது என்பதற்காக சந்தேகக்கண்கொண்டு பார்க்கக்கூடாது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும்மாவட்டச்...
மட்டு. உறுகாமம் பிரிவு நீர்ப்பாசன திட்டத்தின் 8698 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் உறுகாமம் பிரிவு நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் இம்முறை 7828 ஏக்கரிலும் சிறிய நீர்ப்பாசன குளங்களின் நீர்ப்பாசன வசதியுடன்; 870 ஏக்கரிலுமாக மொத்தம் 8698 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உறுகாமம்...
மட்டக்களப்பு படுவான்கரையை ஊடறுத்து ஒரு பிரதான வீதி
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்டக்களப்பிலிருந்து எழுவான் கரை ஊடாக கல்முனை செல்லும் வீதி. (இவ் வீதி கொழும்பு–மட்டக்களப்பு வீதி), செங்கலடியிலிருந்து பெரியபுல்லுமலை செல்லும் வீதி. (பதுளைவீதி), மட்டக்களப்பிலிருந்து வாகரை ஊடாக திருகோணமலைசெல்லும் பிரதானவீதி...
மட்டக்களப்பு டெனிஸ் கழக சவால் கிண்ண சமர்
மட்டக்களப்பு மாவட்டத்தின் டெனிஸ் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் டெனிஸ் சமர் ஒன்று மட்டக்களப்பு டெனிஸ் பயிற்சிக் கழக மைதானத்தில் எதிர்வரும் 27ம் திகதி நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு டெனிஸ் கழகம் அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட பழைய மாணவர்களினது சவால்...
மனிதர்களால் ஏற்படும் அனர்த்தங்களைத் தடுக்கத் தயாராக வேண்டும். – மட்டு அரசாங்க அதிபர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கின்ற அதே வேளையில் மனிதர்களினால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குரிய ஆயத்தங்களை மேற்கொள்ள வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம் என மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்...
ரிதிதென்ன மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு- மட்டு. மாவட்ட அரசாங்க அதிபர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்ன பிரதேச மக்களின் பிரச்சினைகளை நடமாடும் சேவை ஒன்றினை ஏற்பாடு செய்து விரைவில் தீர்த்துத் தருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா....
மட்டக்களப்பு மாவட்ட செயலக தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு 2018
மிகவும் பாதுகாப்பான நாளை நோக்கி என்ற தொனிப்பொருளில் இன்றைய தினம் புதன்கிழமை காலை 9.25 மணிக்கு தேசிய பாதுகாப்பு தினம் தேசிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும் அனுஷ்டிக்கப்பட்டது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க...