Tag: பொதுச்சுகாதாரப்பரிசோதகர்

பொது சுகாதார பரிசோதகருக்கு துப்பியவருக்கு விளக்கமறியல்.

பொது சுகாதார பரிசோதகருக்கு துப்பியதற்காக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இம்மாதம் 17 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று (04) குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கிரிவுல்லா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புஸ்கொலதெனிய...