Tag: சித்தாண்டி – 01

பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி

மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்;ட மக்களை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் நேரில் சென்று பார்வையிட்டு உதவிகளை வழங்கி வைத்தார். இதன்போது...