Tag: ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பிலும் விடுமுறை காலத்தில் பிரத்தியேகவகுப்புகளுக்கு தடை

ஆலையடிவேம்பு பிரதேசசபையும் விடுமுறைகாலத்தில் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை விதித்துள்ளது. ஏலவே காரைதீவு பொத்துவில் பிரதேசசபைகள் விடுமுறை காலம் பூராக பிரத்தியேகவகுப்புகளுக்கு தடைவிதித்திருந்தமை தெரிந்ததே. பெற்றோர்கள் விடுத்த கோரிக்கையையடுத்து உடனடியாக இத்தடை அமுலுக்குவருகிறதென ஆலையடிவேம்பு பிரதேசசபைத்தவிசாளர் பி.பேரின்பராஜா...

உத்தரவைமீறியவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

பெற்றொர்கள் புத்திஜீவிகளின் கருத்துக்களைவைத்து விடுமுறைகாலத்தில் பிரத்தியேக வகுப்புகளை நடாத்தவேண்டாம் என்று எம்மால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறி இன்று மூன்று ஆசிரியர்கள் ரியுசன் நடாத்துவதாக அறிகிறேன். உடனடியாக அவர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுத்துள்ளேன். இவ்வாறு காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர்...