Tag: பூர்வீக குடிகள் அமைப்பின் தலைவர் எஸ்.கனகசிங்கம்

திருமலையில் காட்டில் தேன்வெட்டச்சென்ற பூர்வீக குடிகள் மரம்வெட்ட வந்ததாக பொலிசாரால் கைது தண்டமும் கட்டினர்.

காட்டில் தேன்வெட்டச்சென்ற பூர்வீக குடிகள் மரம்வெட்ட வந்ததாக பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் தண்டம் கட்ட நேர்ந்ததாக பூர்வீக குடிகள் அமைப்பின் தலைவர் எஸ்.கனகசிங்கம் தெரிவித்தார். எமது பூர்விக குடிகளின் மக்கள் தமது பூர்வீக...