Tag: நாகேந்திரன் தர்சினி

சர்வதேசத்தின் தீர்வு கிடைக்கும் வரை இவ்விடத்தில் நின்று சுழற்சி முறையில் போராடிக்கொண்டிருப்போம்.தர்சினி

பாறுக் ஷிஹான் எங்களுக்கு சர்வதேசத்தின் தீர்வு கிடைக்கும் வரை இவ்விடத்தில் நின்று சுழற்சி முறையில் போராடிக்கொண்டிருப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு திரௌபதை அம்மன்...