Tag: கதிரேசன்-செல்லத்துரை

துறைநீலாவணை மக்களால் செல்லத்துரை ஐயா என்று அழைக்கப்பட்ட கதிரேசன்-செல்லத்துரை.

துறைநீலாவணை கிராமத்தின் கல்வித்தாரகையும்,மூத்த இலக்கியவாதியும்,துறைநீலாவணை கிராமத்தின் கல்வி மறுமலர்ச்சியாளரும்,மூத்த கவிஞருமான துறையூர் கதிரேசன்-செல்லத்துரை 4.5.2017 அதிகாலை கல்முனை ஆதார வைத்தியசாலையில் இயற்கை எய்தினார். சுமார் மூன்று நாட்கள் நோயினால் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த...