Tag: ஒட்டுசுட்டான்

முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் பிரதேச மக்களுக்கான அரிய வாய்ப்பு

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைய முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 27 கிராம அலுவலர் பிரிவுகளிலுள்ள மக்களுக்காக நடமாடும் சேவை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலை ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ய.அநிருத்தனன் அறிவித்துள்ளார். இந்த...