Tag: உபுல் ரோஹான

கிழக்கு உட்பட பல்வேறு மாகாணங்களில் கொவிட் தொற்று அதிகரிக்கும்.

நாட்டின் பல பகுதிகளிலும் கோவிட் தொற்று அதிகரித்து வருவதற்கான அறிகுறிகள் இருப்பதாக பொது சுகாதார  பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹான தெரிவித்துள்ளார். மேற்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  தொற்று அதிகரிப்பு...