விஷேட செய்திகள்

அதிதிகளின்றி இடம்பெற்ற யோகா விழிப்புணர்வு நிகழ்வு!

( வி.ரி. சகாதேவராஜா)  இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் அம்பாறை மாவட்ட செயலகத்துடன் இணைந்து நடத்தும் சர்வதேச யோகா விழிப்புணர்வு நிகழ்வு நேற்று(21) புதன்கிழமை காலை  காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் நடைபெற்றது.  சர்வதேச யோகா...

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து இம்முறை 3500 பேர் பயணிக்கின்றனர்.

(ஏறாவூர் நிருபர் நாஸர்) புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக                     மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இம்முறை 263 பேர்      ...

கதிர்காமம் ஆடிவேல் விழா பேருற்சவம் யூன் 19 இல் ஆரம்பம்.

(வி.ரி. சகாதேவராஜா)  வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா பேருற்சவம் ஜுன் 19 இல் ஆரம்பமாகிறது. கன்னிக்கால் நடும் வைபவம் எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி இடம்பெறும்.   ஜூன்...

மன்னார் மறைமாவட்டத்தில் வங்காலையில் இயேசுவின் திருப்பாடுகளின் காட்சி

( வாஸ் கூஞ்ஞ) மன்னாரில் மிகவும் பழமைவாய்ந்த கத்தோலிக்க கிராமங்களில் ஒன்றான வங்காலை புனித ஆனாள் ஆலய பங்கு மக்களால்  செவ்வாய்கிழமை (04.04.2023) இயேசுவின் திருப்பாடுகள் காட்சியான :கல்வாரியில் காவியம்'  காண்பிக்கப்பட்டது. 'கல்வாரியில் காவியம்' என்ற...

வட இந்திய (ஜெயின் சமூகத்தினர்) முதலீட்டார்கள் 92 பேர் இலங்கைக்கு விஜயம்

(அஷ்ரப் ஏ சமத்) வட இந்திய (ஜெயின் சமூகத்தினர்) முதலீட்டார்கள் 92 பேர் கடந்த வெள்ளி, சனி .ஞாயிறுகளில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனா்.  அத்துடன் இவர்கள் தெற்கு ,காலி போன்ற பிரதேசங்களையும் பார்வையிட்டனர் இலங்கைக்கு  வருகை...

நீலப் பெருஞ்சமரில் ‘ வெற்றிபெற்ற அணிக்கு ஜனாதிபதி தலைமையில் பரிசளிப்பு

வாஸ் கூஞ்ஞ)  கொழும்பு றோயல் கல்லூரிக்கும் கல்கிஸ்ஸ புனித தோமஸ் கல்லூரிக்கும் இடையிலான 144 வது நீலப் பெருஞ்சமரில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி பெற்றதுடன் பரிசளிப்பு விழா சனிக்கிழமை (18) பிற்பகல் கொழும்பு...

கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய நாய்

(எச்.எம்.எம்.பர்ஸான்) மரணமடைந்த பெண்ணை நல்லடக்கம் செய்ய வீட்டிலிருந்து மயானம் வரை நாய் ஒன்று கண்ணீருடன் சென்ற காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணையடி பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய முத்துக்குமார் எள்ளுப்பிள்ளை...

ஆளுநரும் சீன துாதுவரும் இணைந்து விவசாய குடும்பங்களுக்குஇலவச எரிபொருள் வழங்கி வைப்பு

ஹஸ்பர்_ திருகோணமலை குச்சவெளி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம் (02) இலங்கைக்கான சீன துாதுவர் குயி சிங்கொங் ( Qi Zhenhong ) அவர்களால், நாட்டின் விவசாயிகளுக்கு இலவசமாக எரிபொருள் வழங்கும் திட்டத்தின்...

மன்னாரில் பாரம்பரிய முறையில் செய்கைப்பண்ணப்பட்ட நெல் அறுவடை

( வாஸ் கூஞ்ஞ) மன்னார் மாவட்டத்தில் முன்னோர் மேற்கொண்ட பாரம்பரிய நெல் இனங்கள் அழியாது தொடர்ந்து உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் மன்னார் 'மெசிடோ' நிறுவனம் மேற்கொண்ட முயற்சியின் பயனாக அறுவடை இடம்பெற்றது. அழிந்து...

மைத்திரியின் மனு கட்டணத்திற்கு உட்பட்டு நிராகரிக்கப்படுகிறது

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை 21,000 ரூபா கட்டணத்திற்கு உட்பட்டு நிராகரிக்குமாறு மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் சஞ்சீவ மொரேஸ் மற்றும் பிராங்க் குணவர்தன...

சொல்லத் துடிக்குது மனசு…… 03 சோலையூர் குருபரன்

“கல்யாண சமையல் சாதம் கறிகளும் பிரமாதம் - அதை உண்டபின் கடு முடுப்பு உடலுள் வந்திடுமே உபாதை…….” இன்றைய பெரும்பாலான திருமண வீடுகளில் சமையல்காரர்களைக் கொண்டே உணவு சமைக்கப்படுகின்றன. சமையல்காரரின் சிட்டையின் அடிப்படையில் அவர் சொல்லிய கடையில் பெரும்பாலும்...

சிங்கள மொழியியல் துறையில் முதுமாணிப் பட்டம் பெற்று சாதனை படைத்த முதலாவது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்

( அஸ்ஹர் இப்ராஹிம் ) களனி பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் கிழக்கு மாகாணத்தின் சாய்ந்தமருதைச் சேர்ந்த அப்துல் ஹமீது நாஸிக் அஹ்மத்  ஆசிரியர்  சிங்கள மொழியியல் துறையில் சிங்கள மொழி மூலத்தினூடான முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுக்...

காதலர் தினத்தன்று கல்முனையில் டியூட்டரிகளுக்குப் பூட்டு

(எம்.எம்.அஸ்லம்) 14ஆம் திகதி செவ்வாயன்று கல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கி வருகின்ற அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் மூடி, வகுப்புகள் நடத்துவதை தவிர்க்குமாறு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் பணிப்புரை விடுத்துள்ளார். அன்றைய...

சாவகச்சேரி பிரதேசசபையில் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் ஐவர் பதவி விலகல்

சாவகச்சேரி நிருபர் சாவகச்சேரி பிரதேசசபையின் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் ஐவர் பிரதேசசபை உறுப்பினர் பதவியில் இருந்து தாமாக விலகியிருப்பதாக பிரதேசசபைத் தவிசாளர் க.வாமதேவன் அறிவித்துள்ளார். 21/07 வியாழக்கிழமை சாவகச்சேரிப் பிரதேசசபையில் இடம்பெற்ற மாதாந்த அமர்வின் போதே அவர்...

அரச அலுவலகங்களுக்கு சேதம்கைரேகைகள் அனைத்தும் குற்றவாளிகள் பட்டியலில்

பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து சொத்துகளை சேதப்படுத்த முனைந்த  சுமார் தொண்ணூறு பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அடையாளம் காணப்பட்டவர்களை சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் கைது செய்து சட்ட நடவடிக்கை...

பசிலும் பறக்கின்றார்.

முன்னாள் நிதியமைச்சரும் மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று (12) நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறவுள்ளார்...

சுவிசில் தவராஜாவின்’மனுஷி’ அறிமுக விழா

ஊடகவியலாளர் சண் தவராஜா எழுதிய 'மனுஷி' சிறுகதைத் தொகுதியின் அறிமுக விழா அண்மையில் சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநகரில் சிறப்பாக நடைபெற்றது. ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கனகரவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மூத்த ஊடகரும்,...

தனது தொகுதியில் கூட வெற்றி பெறாத ஒருவர் நாட்டின் பிரதமர். பா.உ சுமந்திரனும் அதிருப்தி.

தனது தொகுதியில் கூட வெற்றி பெறாத ஒருவரை ஜனாதிபதி கோட்டாபய பிரதமராக நியமித்துள்ளார் என ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

மகிந்த தலைமையில்21வது திருத்தச் சட்டத்தின் இறுதிக்கட்ட பணிகள்

21வது திருத்தச் சட்டத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது பிரதமர் தலைமையில் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் அலரிமாளிகைக்கு  சென்று வந்துள்ளதாக தெரியவருகிறது. கடந்த சில நாட்களாக அலரிமாளிகையில் பிரதமரின்...

ரம்புக்கனை சட்டத்தரணிகள் சங்கமும் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அதிர்ச்சி!

இன்று மாலை ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் ரம்புக்கன பிரதேசத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருமான சாலிய...