பலதும் பத்தும்

மட்டு அரசதிபர் அம்மையாருக்கு சமூக பற்றாளனின் பகிரங்க மடல்.

நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற தற்போதைய அசாதாரண சூழலில், மாவட்டத்தின் அரசாங்க அதிபர், உள்ளிட்ட அனைவருக்குமாக திறந்த பகிரங்க மடலொன்றினை எழுதுகின்றேன். உலகமே முடங்கி ஒன்றுக்காக போராடும் நிலையில், அதற்கு விதிவிலக்கல்லாது போல் இலங்கை நாடும்...

உள்ளுறைந்து ஆழ்ந்தகன்று அறியும் காலம்..

உள்ளுறைந்து ஆழ்ந்தகன்று அறியும் காலம்.. உலகத்தைப் படிக்கும் காலம் உள்ளுறைந்து உலகத்தைப் படிக்கும் காலம்… மனிதர்கள் இல்லாதுபோகும் உலகை கற்பனை செய்வது எளிதாகி வருகிறது…. அவலங்களும், அனர்த்தங்களும் இயல்பான வாழ்க்கை ஆகிவிட்ட.. மனித சமூகங்களும் ஆச்சரியமுறும் காலம்….. குத்துமதிப்பாகவே, எதிர்க்கொள்ளப்பட்டு வருகிறது ஆபத்து… உலகத்தைப் படிக்கும் காலம் உள்ளுறைந்து உலகத்தைப் படிக்கும் காலம்… கண்டம்விட்டு...

மண்ணில் நல்லவண்ணம் வாழ…

வேகமாய் மிகவேகமாய் விரைந்துவளர்கிறது உலகம். ஈடுக்கொடுத்துப் போகவில்லையெனில், இருப்பற்றுப் போய்விடுவீர்! விற்பனர் எச்சரிப்பில் விதிர்விதிர்த்தோம் வேகங்கொண்டோம்! ஏனென்றும்தெரியவில்லை. எதற்கென்றும் புரியவில்லை. விதிர்விதித்தோம் வேகங்கொண்டோம்! வீடுவாசல்,தொழில்,சொத்து, சேமிப்பு,காப்புறுதி,கட்டுப்பணம் சுற்றம் சுழன்றடிக்கும் வாழ்வில் விருத்திகண்டோம். கேள்வியற்ற கனவுவாழ்க்கைவிருத்தியின் வேகச்சூழலில் அளவற்றுஅள்ளுண்டோம் . இயற்கையின் நுண்துளிர்ப்பில் வேகங்கெட்டுஉலகமேஅடக்கம். தனித்துகிடக்கின்றோம் ஏது செய்வதென்றுஅறியாமல்! நின்றுபோய்விட்டஓட்டத்தில் வெளிப்பட்டது, இலக்கற்றஓட்டம், பாதுகாப்பற்றவாழ்வு. அதிகாரம் நிலைநிற்க, அதலபாதாளம் தேடி, எதிரிகளை இலக்குவைக்கும் அதிநுட்பஆயுதங்கள் தும்மலுக்கும் இருமலுக்கும் முகமழிந்துகிடக்கின்றன. மண்;ணில் நல்லவண்ணம் வாழ… உடலெதிர்ப்புசக்திகளே பாதுகாப்பாம் மனிதருக்கு, சி.ஜெயசங்கர்.

தமிழினத்தின் விடிவுக்கு இது மருந்தாகுமெனில் அதை நான் தாங்குவேன்

தளபதி அமீர் அவரகளின் துணைவியார் அமர்தலிங்கம் மங்கையக்கரசி பற்றிய மகன் Dr பகீரதனின் எண்ணப்பதிவு இது. உங்கள் பார்வைக்காக.இன்று நான்காவது சிரார்த்ததினம் ! “இன்று எனது தாயாரின் நான்காவது நினைவுநாள். அவருக்கு நான் நான்...

தமிழ் மக்களுக்கு ஒரு அரசியற் கட்சி இருக்க வேண்டும் என்பதே தேசியத் தலைவரின் வழிகாட்டல்

விக்னேஸ்வரனின் நடவடிக்கைகள் தேசியத் தலைவரின் வழிகாட்டலுக்கு முரணானது… (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் - கி.துரைராசசிங்கம்) தமிழ் மக்களுக்கு ஒரு அரசியற் கட்சி இருக்க வேண்டும் என்பதே தேசியத் தலைவரின் வழிகாட்டல். இதனாலேயே...

ஐம்பது ஆண்டுகளையும் விஞ்சி ‘தரணி போற்றத் தமிழ் செய்வோம்’

மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கக் கட்டிடத் திறப்பு விழா ஐம்பது ஆண்டுகளையும் விஞ்சி ‘தரணி போற்றத் தமிழ் செய்வோம்’ என்ற மகுட வாசகத்தோடு தமிழ்ப்பணியாற்றிவரும் மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம் தனக்கென்றதோர் கட்டிடத்தை தன்னகத்தே கொண்டு விளங்கப்போகிறது. மாசித்...

இன்று பாலையடி வாலவிக்னேஸ்வரருக்கு மகாகும்பாபிசேகம்!

அலையெறிகடலை ஆடையாய் உடுத்த இலங்காதீவின் கீழ்கரையதனில் மீன்பாடும் தேனாடாம் மட்டுமாநரின் தென்திசையதனில் 27கல்தொலையில்நெய்தலும் மருதமும் நிலவி எஞ்ஞான்றும் பல்வளம் பெருக்கும் காரேறுமூதூராம் காரைதீவு பழம்பெரும்பதியதனில் தொன்மையான ஆலயங்களில் பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலயமும் ஒன்று. முத்தமிழ்வித்தகன்...

ரணிலுக்கு கற்பித்த மட்டக்களப்பு ஆசிரியர் அனுபவத்தை பகிர்கின்றார்.88வயதாகியும் இன்னும் ஓய்வூதியம் பெறவில்லை.

ஒருவர் எவ்வளவு படித்தவராகவும் செல்வாக்கு கொண்டவராகவும் திகழ்ந்தாலும் தனக்கு கல்வி கற்றுத் தந்த ஆசிரியர்களை மறக்க மாட்டார்கள். கண்டால் மரியாதை செலுத்தத் தவறவும் மாற்றார்கள். சில விஷயங்கள் மாற்றம் அடைவதில்லை. ஆசிரியருக்கு கனம்...

வதைபட்டு, வாழ்விற்காகப் போராடும் தமிழினம் வாழ்வுபெற போராடிய மனிதவுரிமைக் காவலன் அமரர் ஜோசப் பரராஜசிங்கம்

வே. தவராஜா, “என் அன்புக்குரிய தமிழ் மக்களே! உங்களுக்கு எந்த இடத்தில், எப்போதெல்லாம் அநீதி இழைக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அதற்கான நீதி கிடைக்கப் போராடுகிறேன். உங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையெல்லாம் உலக நாடுகள் அறியும் வண்ணம் குரல்...

கலைஞர் சுவதம் விருது பெற்றார் இளங்கலைஞர் தேசகீர்த்தி செ..துஜியந்தன்

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கலை இலக்கியத்துறைக்காக ஆற்றிவரும் சேவையை பாராட்டி இளங்கலைஞர் தேசகீர்த்தி செ.துஜியந்தன் கலைஞர் சுவதம் விருது வழங்கி கௌரவிக்கப்ட்டுள்ளார்.ல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற தேசிய இலக்கியப்பெருவிழாவில் பிரதேச செயலாளர்...

யார் பெரியவர் : மமதை கொள்வது ஏன்?

- படுவான் பாலகன் - பதவி ஆசை பலரைவிட்டு வைக்கவில்லை. இதனால்தான் தாம் ஒரு பதவிபெற்றதன் பின்னர் கடந்து வந்த பாதைகளையும், மனிதநேயத்தினையும் மறந்துவிடுகின்றனர். பலரிடத்தில் யார் உயர்ந்தவர்?, தாம்தான் உயர்ந்தவர் என்ற மனநிலைப்போட்டி...

மகிழை மகேசனும் சிறுதெய்வ வழிபாடும்

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மண்ணின் பெரும்பகுதியாக படுவான்கரைப்பிரதேசம் அமைந்துள்ளது. இப்பிரதேச மக்கள் வந்தாரை வரவேற்று வயிறாற உணவளித்து வழியனுப்புவதில் சிறப்புற்றவர்கள். இம்மக்களின் வாழ்வியல் அம்சங்கள், ஆழமான உண்மைகளை சமூகத்திற்கு சொல்பவை. கலை, கலாசாரம்,...

நானும் கிழக்கை மீட்கத்தான் முனைகின்றேன் ( ஆனால் அரசியலுக்கு வராமல்)டாக்டர்செல்லமாணிக்கம் நீதிராஜன்

  யுத்தம் முடிந்து சில காலம்களில் சம்பந்தன் அவர்களிடம் சொன்னேன் இன்றைய சூழ்நிலையில் அரசியல் தீர்வு சாத்தியமாகாது, யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை முன்னிலைப்படுத்தி அவர்களுக்கான செயட்திட்டம்களை முன்னெடுங்கள் என்றும், அத்துடன் தமிழ் அரசுக் கட்சியை பலப்படுத்தி...

மட்டக்களப்பு மாவட்டத்தினை இணைத்த இராம நாடகம்

--- படுவான் பாலகன் --- 25 வருடங்களுக்கு பிற்பாடு நமது ஊரில் அரங்கேற்றப்பட்ட கூத்தினைப் பார்த்ததில் அளவற்ற மகிழ்ச்சி என்கிறார் சீனித்தம்பி. படுவானில்தான் தமிழர்களின் அடையாளங்கள், பண்பாடுகள் பேணிப்பாதுகாக்கப்படுகின்றன. பாரம்பரிய கலைகளுக்கு முன்னுரிமையளித்து அதனை இளம் சந்ததியினருக்கு...

180நாளும் ஒரே சீருடையை அணியும் அவலம்

- படுவான் பாலகன் - அங்கு உதவி செய்யிறாங்க, இங்க உதவி செய்யிறாங்க என பேசிக்கொள்கின்றார்கள்தான். ஆனால் படுவான்கரைப்பகுதியில் இன்னமும் எவ்வளவோ அபிவிருத்திகள் செய்ய வேண்டியிருக்கின்றன. படுவான்கரையில் இப்போது செய்யப்படுகின்ற அபிவிருத்தியின் வேகத்தினை பார்த்தால்...

அந்த இருபது நாட்கள்! கல்முனை மீனவரின் மயிர்க்கூச்செறியும் திகில் அனுபவங்கள்.

"கடல் நீர் நடுவே பயணம்போனால் குடிநீர் தருபவர் யாரோ.. ஒரு நாள் போவார் ஒருநாள் வருவார் ஒவ்வொருநாளும் துயரம்.. அலைகடல் மேலே அலையாய் அலைந்து உயிரைக்கொடுப்பவர் இங்கே.. வெள்ளிநிலாவே விளக்காய எரியும் கடல்தான் எங்கள் வீடு...". 1964ஆம் ஆண்டு...

அறநெறிக்கல்வி முக்கியமிழக்கின்றதா?

- படுவான் பாலகன் - இப்போது எல்லாம் அறநெறிப் பாடசாலைகளுக்கு பிள்ளைகள் செல்வதில்லை. முதலெல்லாம் ஞாயிற்றுக்கிழமையானால் அறநெறிப்பாடசாலைகளிலேயே நிற்போம் என்கிறார் சிதம்பரப்பிள்ளை. மகிழடித்தீவு சந்தியில் நின்ற கணேசபிள்ளையுடன் பேசும்போதே இதனைக் குறிப்பிட்டார். அறநெறிப்பாடசாலைகள் சமயத்தின் ஊடாக...

மட்டக்களப்பில் கடைவிரித்திருக்கும் தமிழ் கட்சிகள். • கானல் நீராகப்போகும் கிழக்கு தமிழர்களின் எதிர்பார்ப்பு

( இரா.துரைரத்தினம் ) கிழக்கில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒரு அணியாக தேர்தலை சந்தித்து தமிழர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவத்தை பெற வேண்டும் என்ற கோரிக்கை கிழக்கில் முன்வைக்கப்பட்டு வரும் இவ்வேளையில் கடந்த...

வாடி வதங்கிய முகங்களும், நெற்பயிர்களும்!

- படுவான் பாலகன் - வேளாண்மைச்செய்கையை இந்த வருடம் கைவிடும் நிலைமைதான் ஏற்படும் போலிருக்கு என கனகசபை பன்சேனை சந்தியில் நின்று வேலுப்பிள்ளையிடம் கூறினான். சிறுபோக நெற்செய்கைக்காக நெல்விதைக்கப்பட்டு பயிரும் வளர்ந்து வரும் நிலையில் தண்ணீருக்கு...

கணபதிபுரம் மாதிரிக்கிராமமும், கச்சக்கொடிசுவாமிமலை மக்களும்!

- படுவான் பாலகன் - படுவான்கரைப்பிரதேசத்தில் அமைந்துள்ள, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில், முதலாவது மாதிரிக்கிராமம் கச்சக்கொடிசுவாமிமலை கிராமத்தில், கணபதிபுரம் என்ற பெயருடன் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இச்செய்தியினை கேட்டதுமே மிகவும் மகிழ்ச்சியாக...