ஏனையசெய்திகள்

மண்முனை தென்மேற்குப்பிரிவில் மூன்று வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு.

கிராம சக்தி உட்கட்டுமான வேலைத்திட்டம் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிலும் இன்று(20) வியாழக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட கடுக்காமுனை, குளுவினமடு, தாந்தாமலை ஆகிய இடங்களில் மொத்தம் மூன்றுவேலைத்திட்டங்கள்; ஆரம்பித்து...

அடுத்தவருடம் முதலிடம் பெறும் சாதனையாளருக்கு துவிச்சக்கரவண்டி பரிசளிக்கப்படும்!

அடுத்தவருடம் முதலிடம் பெறும் சாதனையாளருக்கு துவிச்சக்கரவண்டி பரிசளிக்கப்படும்! இனம் மதம் சாதி என்பதற்கு அப்பால் வலயத்தில்  திறமைகாட்டுகின்ற மாணவர்களுக்கு முதலிடம் வழங்கப்படும்.! சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் சஹூதுல்  நஜீம்   காரைதீவு  நிருபர் சகா   இவ்வருடத்தைப்போல் அடுத்தவருடம் முதலிடம் பெறும் சாதனையாளருக்கும் ...

கூட்டமைப்பு ரணிலிடம் மாட்டியுள்ளது.TMVP

ஏதோவொரு வகையில் கூட்டமைப்பு ரணிலிடம் மாட்டியுள்ளது அதனால்தான் கூட்டமைப்பு அவருக்கு துணைபோய்க கொண்டு இருக்கின்றது. என போரதீவுப்பற்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிசியின் பிரதேச சபை உறுப்பினர் சி.சிவனேசன்(வெள்ளையன்); தெரிவித்தார். தற்போதைய அரசியல் தொடர்பாக...

மட்டக்களப்பில் நேற்றும் பொலிசார் மீது தாக்குதல்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள ஊறணி நவற்கேணி பிரதேசத்தில் விசாரணைக்காக சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது நேற்று (15) தாக்குதல் நடத்தியதில் காயமடைந்த நிலையில் பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  சம்பவம் தொடர்பில் இருவரை கைது...

கருணா அம்மானின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்.

க. விஜயரெத்தினம்) வவுணதீவு படுகொலையை கண்டித்து கருணாஅம்மான் கட்சியினரால் கவனயீர்ப்பு ஆட்பாட்டம் நடைபெற்றது. கடந்த மாதம் மட்டக்களப்பு வவுணதீவில் நடைபெற்ற பொலிசாரின் படுகொலையை கண்டித்து மட்டக்களப்பு காந்திபூங்காவில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினால் நேற்று...

மட்டக்களப்பில் உணவகளுங்களுக்கு தரச்சான்றிதழ்

எமது மட்டக்களப்பு மாநகர வாழ் மக்களினதும், வெளி இடங்களில் இருந்து மட்டக்களப்பு மாநகருக்குள் வரும் பெருமளவான மக்களினதும் குடிநீர் உட்பட பல்வேறு தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு எமது மாநகர சபைக்கு உள்ளது. அதற்கேற்ப...

திருகோணமலை நகரசபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்

திருகோணமலை நகர சபையின் 2019ம் வருடத்துக்கான வரவு செலவுத் திட்டம் இன்று வியாழக்கிழமை 2018.12.13 உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 22 உறுப்பிர்கள் கொண்ட சபையில் 21 உறுப்பினர்கள் பிரசன்னமாகி இருந்தார்கள். ஐக்கிய தேசிய கட்சி...

அத்துமீறி வேளாண்மைச்செய்கை : பாதிக்கப்ட்ட மக்கள் முறையீடு

திருகோணமலை தோப்பூர் புலியங்குளம் பகுதியிலுள்ள முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான 125 ஏக்கர் வயல் காணிகளில் பெரும்பாண்மை இனத்தவர்கள் சிலர் அத்துமீறி வேளாண்மை செய்யதாக பாதிக்கப்பட்ட மக்களால் முறையிடப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த இடத்துக்கு சேருநுவர பிரதேச...

தகவல் தொழில்நுட்பத்தினை மேலும் உள்ளீர்தலினால் அரச சேவைத் தரத்தை வினைத்திறனாக்கலாம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்தினை மேலும் உள்ளீர்தலினால் அரச சேவைத் தரத்தை வினைத்திறனாக்கல் எனும் அரச அதிபரின் விசேட பணிப்புரை மற்றும் ஆலோசணையின் கீழ் மாவட்டத்தில் நலிவுற்றுக் காணப்படும் கணினி அறிவு, ஆங்கில...

பாரிய விபத்து மோட்டார் வண்டியின் உரிமையாளர் மயிரிழையில் உயிர் தப்பினார்

மட்டக்களப்பு தந்தை செல்வா திருவுருவம் சிலைக்கு முன்பாக பாரிய விபத்து மோட்டார் வண்டியின் உரிமையாளர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார் தனியார் பேரூந்து சாரதியின் கவனயீனம் காரணமாக மோட்டார் வண்டியை சுற்றுவட்டத்தில் முந்திச்செல்லப் பட்ட போதில்...

கொக்கட்டிச்சோலையில் மாற்றுத்திறனாளிகள் கெரளவிப்பு.

சர்வதேச மாற்றுத்திறனாளிகளின் தினத்தினை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளை வலுவூட்டல் மற்றும் உள்வாங்கல் சமத்துவத்தை உறுதிப்படுத்தல் அதற்காக பாடுபடுவோம், குரல்கொடுப்போம் பயணிக்கத் தயார் ஆனால் நாம் எல்லோரும் தயாரா? எனும் தொனிப்பொருளில் இன்று(11) செவ்வாய்க்கிழமை கொக்கட்டிச்சோலை...

மட்டக்களப்பு மாநகர சபைக்கு புதிய வாகனங்கள்

மாநகரின் திண்மக்கழிவகற்றல் சேவையினை மேம்படுத்தும் நோக்கிலும், துரித கழிவகற்றல் செயற்பாடுகளின் ஊடாக சுத்தமான நகரை உருவாக்கும் நோக்கிலுமாக மட்டக்களப்பு மாநகர சபையால் புதிய வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இதன்படி கொள்வனவு செய்யப்பட்ட இரண்டு கொம்பக்டர்...

துறைநீலாவனையில் இப்படியும் ஒரு வீதி

(க. விஜயரெத்தினம்) துறைநீலாவணை பழைய தண்ணீர்தாங்கிவீதி சேறும் சகதியுமாக காணப்பட்டு போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் பொதுமக்கள் பரிதவிக்கின்றார்கள். மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட துறைநீலாவணை கிராமம் போக்குவரத்து வசதியற்ற கிராமமாகும்.இக்கிராமத்தில் 8ம்...

வாழைச்சேனையில் மழைக்கு மத்தியில் மாற்றுத் திறனாளிகள் தினம்

உலகளாவிய ரீதியில் மாற்றுத் திறனாளிகள் எண்ணிக்கை ஒரு பில்லியனாக உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார். வாழைச்சேனை பிரதேச செயலகமும், வாழைச்சேனை வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பு இணைந்து...

கலாபூஷணம் கோணாமலை திரவியராசா

  சம்பூர் மண்ணில் 1952.02.19 இல் கோணாமலை தங்கம்மா தம்பதியினருக்கு மூன்றாவது செல்வப் புதல்வராக அவதரித்தார். ஆரம்பக்கல்வியை தி/சம்பூர் அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் கற்றார். தமிழில் சிறு வயதிலேயே அறிவு கொண்டு 1962...

விவசாயிகளுக்கு உரமானியம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓமடியாமடு, ரிதிதென்ன, ஜெயந்தியாய பிரசேத விவசாயிகளுக்கான உரமானிய விநியோகம் மகாவலி அதிகார சபையின் றிதிதென்னயில் உள்ள உரக்களஞ்சியத்தில் வைத்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரால் வழங்கி வைக்கப்பட்டது. மட்டக்களப்பு...