ஊர்ச் செய்திகள்

ஏறாவூர் நகர சபை உறுப்பினர் கணேசன் பிரபாகரனின் முயற்சியில்

ஏறாவூர் நகர சபை உறுப்பினர் கணேசன் பிரபாகரனின் முயற்சியில் 1இலட்சத்து 50ஆயிரம் ரூபா பெறுமதியான மின்குமிழ்கள் பொருத்தப்பட்டன. ஏறாவூர் நகர சபையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின்  உறுப்பினர் கணேசன் பிரபாகரன் அவர்களின் பரிந்துரையில்...

கனடா சுவாமி விபுலாநந்தர் கலைமன்றத்தின் கொரோனா நிவாரணம்

(காரைதீவு  நிருபர் சகா) கனடா சுவாமி விபுலாநந்தர் கலை மன்றத்ம் ஒரு தொகுதி கொரோனா பாதிப்புக்கான நிவாரணங்களை முல்லைத்தீவு வாகரை மற்றும் அம்பாறை போன்ற பிரதேசங்களுக்கு வழங்கிவைத்தது. அந்தவகையில் அம்பாறை மாவட்டத்திற்கான உலருணவு நிவாரணப்பொதிகள் நேற்று புதியவளத்தாப்பிட்டி பளவெளிக்கிராமத்திலும் மல்வத்தை கணபதிபுரம் கிராமத்திலும் வழங்கிவைக்கப்பட்டன. பெண்கள் தலைமைதாங்கும் அறுபது குடும்பங்களுக்கு இப்பொதிகள் இளம்விஞ்ஞானி சோ.வினோஜ்குமாரின் ஏற்பாட்டில் வழங்கிவைக்கப்பட்டது. காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர்...

கல்முனை  கடற்கரை அம்மன் ஆலயத்தில் சிரமதானம்.

செ.துஜியந்தன் கல்முனை  கடற்கரை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கு ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலய சுற்றுப்புறச் சூழல் கல்முனை இளைஞர்களினால் இன்று(26) சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டதை காணலாம்

கோறளைப்பற்றில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம்.

(சுஆத் அப்துல்லாஹ்) குடிநீர் வசதிகளைப் பெற்றுக் கொள்ள சிரமப்படும் மக்களுக்கு  இலவசமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்பட்டது. கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் குடிநீர் பெற்றுக் கொள்ள சிரமப்படும்...

இணைகரம் இளைஞர்கள் ஒன்றியத்தின் நிவாரணப்பணி.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இணைகரம் இளைஞர்கள் ஒன்றியம்  அமைப்பானது பல்வேறு நிவாரண  உதவிகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.. அந்த வகையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பற்று பிரதேச...

கல்முனையில் பறந்த 17 தட்டு பொட்டிப்பட்டம்

(நிப்றாஸ் மன்சூர்) கல்முனை பிராந்தியத்தில் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை  மாலை நேர பொழுது போக்கு செயற்பாடாக  வண்ண வண்ணப் பட்டங்களை வடிவமைத்து  வான்வெளியில் பறக்க விட்டு மகிழ்ந்து வருகின்றனர். இதேவேளை  கல்முனையை சேர்ந்த இளைஞர்கள்...

மட்டு மாவட்ட முன்னாள் அரச அதிபரின் ஏற்பாட்டில் தொடரும் நிவாரணப்பணிகள்

நிவாரணப்பணி 5ம் கட்டம் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக தமது வருமானங்களை இழந்துள்ள அன்றாடம் தொழிலில் ஈடுபடுகின்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் தாந்தாமலை, 38ம் கொலனி, கோட்டைக்கல்லாறு மற்றும் மட்டக்களப்பின் சில புறநகர்...

பொத்துவில் ஊறணி கிராம மக்களுக்கு ‘அன்பேசிவம்’ அமைப்பின் உலருணவுப்பொதிகள்.

கொனாராநெருக்கடிக்காலகட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்து துன்பத்துக்குள்ளான அம்பாறை மாவட்டத்தின் தென்கோடியிலுள்ள  பொத்துவில் பிரதேசத்திலுள்ள மிகவும் பின்தங்கிய ஊறணிக் கிராம மக்களுக்கு சுவிஸ் 'அன்பேசிவம்' அமைப்பின் ஏற்பாட்டில் 150 உலருணவுப்பொதிகள் நேற்று(24) பொத்துவில் பிரதேச செயலாளர்...

ஸஹிரியன் பிரிமியர் லீக் ( ZPL ) சீசன் 2 கிறிக்கட் சுற்றுப் போட்டி மறு அறிவித்தல் வரை...

எம்.எம்.ஜெஸ்மின் அஸ்ஹர் இப்றாஹிம் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான ” ஸஹிரியன் பழைய நண்பர்கள் ஒன்றியம் ( Zahirian Old Friends Association ) ( SOFA) ஏப்ரல் விடுமுறையின் போது  மெற்றோபொலிடன்...

படுவான்கரையின் எல்லைப்புற மக்களுக்கு சுவிஸ் லுட்சேர்ன் எம்மன்புறூக்கே ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் உதவிக்கரம்.

சுவிஸ் லுட்சேர்ன் எம்மன்புறூக்கே அமைந்துள்ள ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் ஸ்தாபகரும் பிரதம குருவும் "சிவாகம துரந்தரர்"சிவ ஸ்ரீ இராம சசிதரக்குருக்கள் ,மற்றும் இராஜராஜேஸ்வரி அம்பாள் அடியார்களால் வழங்கப்பட்ட 85 உலர் உணவு...

கல்குடா மஜ்லிஸ் ஷூரா சபையினால் இன்று பல இடங்களில் இலவச முகக் கவசங்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா கொவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் அனைவரையும் முகக் கவசம் அணியுமாறு கோரியுள்ளதுடன் அதனைக் கட்டாயம் கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அதற்கிணங்க எமது கல்குடா மஜ்லிஸ் ஷூராவின் கோரிக்கைக்கு...

காரைதீவு கண்ணகை அம்மனாலயம் கொரோனாப்பாதிப்பு மக்களுக்காக 3லட்சருபாவுக்கான வவுச்சரை பிரதேசசெயலாளரிடம்  வழங்கிவைப்பு.

வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தினர் சமகாலத்தில் கொரோனா நெருக்கடிக்குள்ளான மக்களின் வாழ்வாதாரத்திற்காக 3லட்சருவாவுக்கான வவுச்சரை நேற்று காரைதீவு பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜனிடம் வழங்கிவைத்தனர்.ஆலய தர்மகர்த்தாக்கள் உள்ளிட்டநிருவாகத்தினர் வவுச்சரை ஆலயவளாகத்தில்வைத்து பிரதேசசெயலாளரிடம் கையளிப்பதைக்காணலாம். படங்கள்...

கல்முனை பள்ளிவாசல் நிருவாகம் ஊடகத்துறையினருக்கு  உலர்  உணவு  வழங்கியது. 

எம் எம்  ஜெஸ்மின்... சமாதான ஊடக இயக்கத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எம்.  ஜெஸ்மினின் வேண்டுகோளுக்கிணங்க கல்முனை பள்ளிவாசல் நிருவாகம் ஊடகத்துறையினருக்கு  உலர்  உணவு  வழங்கியது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரானா  வைரஸ் பாதிப்பின் காரணமாக கல்முனை   பிரதேசத்தில்...

மருதமுனை Riders` Hub சைக்கிள் பயிற்சியாளர்களின் பொதுக்கூட்டமும் மேலங்கி கையளிப்பு நிகழ்வும்

மருதமுனை Riders` Hub சைக்கிள் பயிற்சியாளர்களின் பொதுக்கூட்டமும் மேலங்கி கையளிப்பு நிகழ்வும் மருதமுனை பிரதேச வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நேற்று (29-02-2020) நடைபெற்றது. மேற்படி நிகழ்வினை ஆரம்பிக்கும் முகமாக, இக்கழக உறுப்பினர் றிஸ்வர் அப்துல்...

கலாநிதி சின்னத்தம்பி சந்திரசேகரத்தின் கிழக்கிலங்கை வாய்மொழிப்பாடல் மரபு நூல் வெளியீடு

கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சின்னத்தம்பி சந்திரசேகரத்தின் கிழக்கிலங்கை வாய்மொழிப்பாடல் மரபு (கட்டுப்பாடல்களின்தொகுப்பு) நூலின் வெளியீடு ஞாயிற்றுக்கிழமை (11) மாலை மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் கிழக்குப் பல்கலைக்கழக...

எருவில் பொது மயானத்தில் சிரமதானம்.

(எருவில் துசி) எருவில் பொது மயானம் மற்றும் அதனை அண்டிய வீதிகள் என்பவற்றில் இடம்பெற்ற சிரமதானமானது 500 க்கும் மேற்பட்ட பொது மக்கள் மற்றும் பிரதேச சபை JCB வாகனத்தின் பங்களிப்புடன் வெற்றிகரமாக நடைபெற்றது. நிகழ்வில்...

திருமலை இரைனைக்கேணி அ.த.க வித்தியாலயத்தில் சத்துணவுக்கூடம்.

திருகோணமலை குச்சவெளிப்பிரிவில்  உள்ள இரைணைக்கேணி அ.த.க.வித.தியாலயத்தில் அமைக்கப்பட்ட சத்துணவுக்கூடம் வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டது. அவுஸ்திரேலிய திருமலை ஒன்றியத்தின் நிதி ஆதரவுடன் மாவட்ட முன்னேற்றச்சங்கத்தினால் இச்சத்துணவு நிலயம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. வித்தியாலய அதிபர். எஸ்.வதனரூபன் தலமையில் நடைபெற்ற...

பிரஜைகள் ஒவ்வொருவரும் தமக்குள்ள உரிமைகள் தொடர்பில் அறிந்திருக்க வேண்டும் – சந்திரகுமார்.

பிரஜைகள் ஒவ்வொருவரும் தமக்குள்ள உரிமைகள் தொடர்பில் அறிந்திருக்க வேண்டும் - சட்ட உதவி நிலையத்தின் வளவாளர் சந்திரகுமார். குடிமக்கள் ஒவ்வொருவரும் தமக்கான உரிமைகள் என்ன எனபது பற்றி அறிந்து வைத்திருத்தல் அவசியம் என்பதோடு சட்டம்...

செட்டிபாளையம் மகாவித்தியாலயத்தில், விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நடும் விழா

மீள்குடியேற்ற மற்றும் புணர்வாழ்வு அமைச்சின் 30 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில்  மட்.பட்செட்டிபாளையம், மகாவித்தியாலயத்தில், விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நடும் விழா வியாழக்கிழமை(27) இடம்பெற்றது. வித்தியால அதிபர் வ.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்...

புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கான உரித்து பத்திரம் கையளிக்கும் நிகழ்வு

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின், மாவடிமுன்மாரி சமுர்த்தி வங்கி பிரிவிற்குட்பட்ட, புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கான உரித்து பத்திரம் கையளிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை(27) இடம்பெற்றது. கொக்கட்டிச்சோலையில் அமைந்துள்ள பிரதேச கலாசார மண்டபத்தில், பிரதேச செயலாளர்...