ஆட்டோவில் ஆடுகள் திருடிய நால்வர் சிக்கினர்
(எச்.எம்.எம்.பர்ஸான்)
ஆட்டோ ஒன்றில் இரண்டு ஆடுகளை திருடிய நால்வர் பொது மக்களின் உதவியுடன் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலை நகர் பகுதியில் புதன்கிழமை (5) ஆம் திகதி ஆட்டோ ஒன்றில் வந்த நால்வர்...
அடிப்படை கொள்கையை நீக்கி ஆவணம் தயாரிப்பது பொருத்தமற்ற தமிழ்தேசிய அரசியலாகும்!
(இ.சுதா)
இனப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வு வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டித்தீர்வு என்பது இலங்கைத் தமிழரசுகட்சியின் கொள்கையாகவே இன்றுவரை உள்ளது. அடிப்படை கொள்கையை நீக்கி ஆவணம் தயாரிப்பது பொருத்தமற்ற தமிழ்தேசிய அரசியலாகும், சமஷ்டி அடிப்படையிலேயே...
ஓட்டமாவடியில் மனித முகம் போன்று காட்சியளிக்கும் சிலந்தி
(எச்.எம்.எம்.பர்ஸான்)
மனித முகம் போன்று காட்சியளிக்கும் சிலந்தி ஒன்றை வீட்டு உரிமையாளர்கள் கண்டுள்ளனர்.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை ஹிஸ்புல்லாஹ் வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலே இந்த சிலந்தியை வீட்டு உரிமையாளர்கள் நேற்றிரவு...
பதுளையில் இருந்து அம்பாறைக்கு கஜமுத்து கடத்திச் சென்ற இருவர் அம்பாறையில் கைது
பதுளையில் இருந்து அம்பாறைக்கு கார் ஒன்றில் 3 கஜமுத்துக்களை கடத்திச் சென்ற இருவரை விசேட அதிரடிப்படையினர் நேற்று (புதன்கிழமை ) இரவு அம்பாறை நகர்பகுதியில் வைத்து கைது செய்து ஒப்படைத்துள்ளதாக அம்மபறை தலைமையக...
மட்டு., மாவட்டத்தில் சீரற்ற காலநிலை; பாரியளவில் கடல் கொந்தளிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பாரியளவில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை. மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன என மீனவர்கள் தெரிக்கின்றனர்.
புதிய காத்தான்குடி,...
உதவும் கரங்கள் நிலையத்தில் ஆங்கில புதுவருட நிகழ்வு
மட்டக்களப்பு மயிலம்பாவெளியிலுள்ள உதவும் கரங்கள் சிறுவர் இல்லத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற வழிதேடும் சிறுவர்கள் சுமார் 75 பேர் இணைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு, உடை, கற்றல் உபகரணங்கள் என்பன தியாக சிந்தையும் தாராளமனமும்...
மனித உணர்வுகள் மதிக்கப்படவேண்டியவை; அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ஜெகதீசன்
(காரைதீவு நிருபர் )
மனித உணர்வுகளுக்கு அனைத்து மதங்களும் மதிப்பளிக்கின்றன. வௌ;வேறு பெயர்கொண்டு மதங்களை பின்பற்றினாலும் வணக்கமுறைகள் வேறுபட்டாலும் மனித உணர்வுகள் ஒன்றே. அவை மதிக்கப்படவேண்டும்.
இவ்வாறு அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் வேதநாயகம்...
வெள்ளத்தில் மூழ்கிய வாழைச்சேனை நீதி மன்றம்
(ந.குகதர்சன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரம் மழை காரணமாக தாழ்நிலை பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுவதுடன் அரச திணைக்களங்களும் வெள்ளத்தினால் மூழ்கி காணப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வாழைச்சேனை...
அதாவுல்லா எம்.பி சாய்ந்தமருது நகர சபை விடயத்தில் இனியும் ஏமாற்ற கூடாது
(பாறுக் ஷிஹான்)
சாய்ந்தமருது நகர சபை கோரிக்கையை வைத்து - இன்னும் இன்னும் அந்த மக்களை தேகா தலைவர் ஏமாற்றக் கூடாதென முகாவின் பிரதிப் பொருளாளரும் உயர்பீட உறுப்பினருமான ஏ.சி.யஹியாகான் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது...
சமூக முன்னோடிகள் பத்துப்பேர் மட்டக்களப்பு- ஏறாவூர் மீராகேணி பிரதேசத்தில் கௌரவிக்கப்பட்டனர்.
(ஏறாவூர் நிருபர்-நாஸர்)
மீராகேணி ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தினரின் ஏற்பாட்டில் அப்பள்ளிவாயல் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
பள்ளிவாயல் நிருவாக சபைத்தலைவர் எம்.பி. ஜெயினுலாப்தீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது...
முதுகல்விமாணி, முதுகலைமாணி கற்கைநெறிகளுக்கான தகுதிகாண் எழுத்துமூலப்பரீட்சை 2020/2021
கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தினால் நடத்தப்படும் முதுகல்விமாணி, முதுகலைமாணி கற்கைநெறிகளுக்கான தகுதிகாண் எழுத்துமூலப்பரீட்சை எதிர்வரும் 06ஆம் திகதி பி.ப.1.00 மணிக்கு பரீட்சைகள் மண்டபம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை, வந்தாறுமூலை, செங்கலடியில்...
வீதியை புனரமைத்துத் தருமாறு மகஜர் கையளிப்பு (எச்.எம்.எம்.பர்ஸான்)
ஓட்டமாவடி - மாஞ்சோலை சிகரம் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் அமைந்துள்ள வீதியை புனர்நிர்மாணம் செய்து தருமாறு சிகரம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளரிடம் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச...
இன்று 7கோடிருபா செலவில் கல்முனை காரைதீவு கடற்கரைவீதி கார்ப்பட் இடும் பணி ஆரம்பம்.
(வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு முதல் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் முதல் காரைதீவு வரையிலான 3. 4 கிலோ மீற்றர் கடற்கரை வீதியை காபட் வீதியாக புனரமைக்கின்ற வேலைத்திட்டம் இன்று (21) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு...
கனடாவிலிருந்து தாயக உறவுகளுக்கு கல்வி உதவி!
(வி.ரி.சகாதேவராஜா)
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து கனடா நாட்டில்வாழுவோர் தாம்பிறந்த தாயகத்திற்காக அவ்வப்போது பல உதவிகளை நல்கிவருகின்றனர்.
அந்தவகையில் அம்பாறை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய மல்வத்தை கணபதிபுரம் வித்தியாய மாணவர்களுக்கு கற்றலுபகரணங்களை கனடாவாழ் பேரின்பமூர்த்தி தம்பதிகள் வழங்கியுளளனர்.
மாவட்டத்தின் சமுகசேவையாளர்...
கோடைமேடு நவசக்தி வித்தியாலய மாணவர்களுக்கு உதவி.
எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோடைமேடு நவசக்தி வித்தியாலயத்தில் இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு விஷேட பயிற்சி நூல்களும் முகக் கவசங்களும்...
அக்கரைப்பற்றில் தைப்பூசத் திருவிழா
வி.சுகிர்தகுமார்
தமிழர் திருவிழாவான தைப்பூசத் திருவிழா அறுபடைவீடுகளிலும் ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதே போல் இந்த ஆண்டும் அறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் கடந்த வாரம் கொடி...
ஆலங்கேணி கோயில்களின் நிர்வாகத்தினால் உலருணவுப் பொருட்கள் கையளிப்பு.
எப்.முபாரக்
கிண்ணியாவில் கொவிட் -19 தொற்றினால் முடக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு தொகுதி 30000 உலர் உணவுப்பொருட்களை ஆலங்கேணி கோயில்களின் நிர்வாகத்தினர் இன்று (22) கையளித்தனர்.
இதனை கொரோனா நிவாரண ஒருங்கிணைப்பு நிலையத்தில் வழங்கியுள்ளனர்.
அவர்களது மனித...
தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட பகுதிக்கு ஒரு தொகை சுகாதார பொருட்கள் RDC அமைப்பால் வழங்கி வைப்பு
ஹஸ்பர் ஏ ஹலீம்_
கிண்ணியாவில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களுக்கு நேற்று (16)கிராம அபிவிருத்தி பணி RDC அமைப்பின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பெண்களுக்கு அத்தியாவசிய தேவையான சுகாதார முறைபயன் பாட்டு பொருட்கள் வழங்கப்பட்டது.
குறித்த பொருட்களை RDC...
ஒலுவில் பொது நூலகத்தில் நூலக சேவகராக கடமையாற்றிய எம்.வை.எம்.நயிம் சேவையிலிருந்து ஓய்வு
பைஷல் இஸ்மாயில் -
ஒலுவில் பொது நூலகத்தில் நூலக சேவகராக கடமையாற்றிய எம்.வை.எம்.நயிம் 60 வயதைப் பூர்த்தி செய்து கொண்டு நேற்றைய தினம் (11) சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
அவரின் ஓய்வு தினத்தையொட்டிஒலுவில் பொது நூலகத்தில்...
வெருகல் பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் புதிய நிருவாகம்
பொன்ஆனந்தம்
வெருகல் பிரதேச இளைஞர் சம்மேளனம் கலைக்கப்பட்டு இவ்வருடத்திற்கான புதிய பிரதேச சம்மேளனம் தெரிவு செய்யப்பட்டு உள்ளது
வெருகல் பிரதேச செயலக மண்டபத்தில் இதற்கான தெரிவு நிகழ்வு நடைபெற்றது
பிரதேசத்தில் உள்ள சகல கழகங்களின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில்...