அம்பாறை மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவ விடயம் தொடர்பில் ,மக்கள் சிந்திக்க வேண்டும்!
அம்பாறை ஆசனம் விடயத்தில் இழுபறியாக இருப்பதனால் நாங்கள் மிகவும் தர்மசங்கடமான சூழ்நிலையில் இருக்கின்றோம்.குடிசார் அமைப்புகளாக நாங்கள் எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை என்ற மனவருத்தமான செய்தியை மக்களாகிய உங்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.அதுமாத்திரமன்றி இரவுக்குள்...
மடு துணுக்காய் விளையாட்டு வீரர்களுக்கு செயற்கை சுட்டிக் பயிற்சி
இம்மாதம் 18-22ம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள தேசிய மட்ட பாடசாலை களுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டியில் பங்கேற்க வுள்ள மன்னார் மடு துணுக்காய் கல்வி வலய மாணவர்களுக்கு விசேட பயிற்சியானது டியகம சர்வதேச விளையாட்டு...
மண் அகழ்வு தொடர்பான கலந்துரையாடல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் அகழ்வு தொழிலில் ஈடுபடுபவர்கள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனுடன் பழைய மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் இன்று (08) இடம் பெற்றது.
மாவட்டத்தில் தற்காலிகமாக மண் அகழ்வு நிறுத்தப்பட்டுள்ளதனால்...
மட்டக்களப்பில் சுற்றுலா பயணிகளுக்கான பெயர்ப்பலகை திறந்து வைப்பு
மட்டக்களப்பில் இலங்கை இராணுவத்தின் 75 வது வருட பூர்த்தியினையும் சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி கல்லடி பகுதியில் சுற்றூலா பயணிகளுக்கான பெயர் பலகையை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க...
சாதனைப் பயணத்தை நிறைவு செய்த முகேஸ் கண்ணா!!
மட்டக்களப்பைச் சேர்ந்த சாந்திக்குமார் முகேஸ்கண்ணா இன்றைய பொழுது நாளைய விடியல் எனும் தனது சாதனையை நோக்கிய நடை பயணத்தை "பெண்களுக்கான சம உரிமை, இன, மத, மொழி பேதமற்ற சமாதான ஒற்றுமையான இலங்கை"...
மட்டக்களப்பில் சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கை தொடர்பான விழிப்புணர்பு நிகழ்வு
மட்டக்களப்பில் சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கை தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்...
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி(EPDP) அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும் – செல்லையா இராசையா
திகாமடுல்ல மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதான அமைப்பாளர் முன்னாள் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளாருமான செல்லையா இராசையா தெரிவித்தார்.
எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில்...
பெண்களுக்கு வழங்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கஃபே அமைப்பு வேண்டுகோள்!
பல ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வரும் மூத்த அரசியல்வாதிகள் இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளனர். எனவே, ஒவ்வொரு அரசியல் கட்சியிலிருந்தும் வேட்புமனுக்களை கையளிக்கும் போது பெண்கள்...
தம்பலகாமம் விவசாய பகுதியில் ஏர்பூட்டு விழா
திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் உள்ள கல்மெடியாவ வடக்கு கிராம சேவகர் புளியூத்து குள விவசாய பகுதியில் ஏர்பூட்டு விழா இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு இன்று (08)இடம்பெற்றது.
குறித்த பகுதி விவசாய சம்மேளனம் ஏற்பாடு...
சர்வதேச ஆசிரியர் தின விழாவும் சேவை நலன் பாராட்டு விழாவும்!
சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட அன்னமலை ஸ்ரீ சக்தி வித்யாலயத்தின் சர்வதேச ஆசிரியர் தினவிழாவும் சேவை நலன் பாராட்டு விழாவும் பாடசாலை அதிபர் பொன். பாரதிதாசன் தலைமையில் நேற்றுமுன்தினம் (7) திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
பிரதம அதிதியாக...
ஸாஹிரா கல்லூரி மாணவர் சாதனை !
கிழக்கு மாகாண, மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டி - 2024 இல், கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை தரம் 9 ஈயை சேர்ந்த இருமொழிக்...
மாற்றுத்திறனாளிகளை தொழில் வாய்ப்புக்கு உள்வாங்கல் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம்
மாற்றுத்திறனாளிகளை தொழில் வாய்ப்புக்கு உள்வாங்கல் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் (07)
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் JICA திட்டத்தின் பணிப்பாளர் திருகோணமலை மாவட்டத்தின்...
அம்பாறை திருமலை மாவட்டங்களில் பொதுச் சின்னத்தில் போட்டியிட்டால் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்படும்!
வடக்கு கிழக்கில் பிரச்சினைக்குரிய மாவட்டங்களாக கருதப்படும் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில், பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியின் பொதுச் சின்னத்தில் தேர்தலில் நிற்கின்ற பொழுது மாவட்டங்களின் தமிழ்ப் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்படும்.
...
கிழக்கு ஆளுநருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு!
புதிய கிழக்கு ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவுக்கும் திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் மன்றத்தின் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (07) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக திருகோணமலை...
மார்பக புற்றுநோய் தொடர்பான நடைபவனி
லிந்துலை சுகாதார அதிகாரி ஏற்பாட்டில் மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி மற்றும் அது தொடர்பிலான விழிப்புணர்வு வீதி நாடகமும் நேற்று (7) லிந்துலை நகரில் நடைபெற்றது.
மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி...
மதுபான சாலை இருப்பதை நிரூபித்தால் விலகிக் கொள்வேன்!
எனக்கு மதுபான சாலை இருப்பதாக தெரிவித்து வருகின்றார்கள். இது உண்மையென நிறுபிக்கப்படுமாகில் நான் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை நிறுத்திக் கொள்வேன் என முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ இயக்கத்தின் தலைவருமான...
தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையின் புதிய கட்டிட திறப்பு விழாவில் ஊடகர்களுக்கு புகைப்படம் எடுக்க மறுப்பு தெரிவிப்பு!
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேச வைத்திய சாலையின் புதிய கட்டிட திறப்பு விழா நேற்று (06) காலை 10.00 மணிக்கு இடம் பெற்றது.
கடந்த வருடம் இக் குறித்த வைத்தியசாலையின்...
விபுலானந்தா மாணவர்களுக்கு உளவள செயலமர்வு
காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் பயிலும் உயர் வகுப்பு மாணவர்களுக்கான உளவள செயற்பாடு தொடர்பான செயலமர்வு நேற்று முன்தினம் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் பழைய மாணவரும் சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான டாக்டர்...
றிஸாலா – ஸ்ரீலங்கா அமைப்பினால் அம்பாறை மாவட்ட இமாம்கள் மற்றும் முஅத்தின்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் விஷேட திட்டம்
நிந்தவூர் றிஸாலா சமூக சேவை அமைப்பினால் அம்பாறை மாவட்டத்திற்கு உட்பட்ட பிரதேச பள்ளிவாசல்களில் கடமை புரியும் நீர் இணைப்பு தேவையுடைய இமாம்கள் மற்றும் முஅத்தின்களுக்கு இலங்கை நீர் வழங்கல் அதிகார சபையூடாக குடிநீர்...
ஊசலாடும் அம்பாறை தமிழ் பிரதிநிதித்துவம்?
அதாவது 1994 மற்றும் 2020 களில் அம்பாறை மாவட்டத்தில் ஒற்றுமை இன்மையால் தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டமை போன்று மீண்டும் இம் முறையும் அதே போன்றதொரு துர்ப்பாக்கிய நிலை உருவாகக் கூடிய களநிலவரம் ஒன்று...