மட்டக்களப்பு புதுநகர் பால்சபை வீதியினை புனரமைப்பதற்கான வேலைத்திட்டம்
கம்பெரலிய வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு புதுநகர் பால்சபை வீதியினை புனரமைப்பதற்கான வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
கம்பெரலிய வேலைத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல ஆபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மட்டக்களப்பு...
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் வரவு-செலவுத் திட்டம் தோல்வி
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோல்வியடைந்துள்ளது.
பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா தலைமையில் இன்று(10) இடம்பெற்ற விஷேட அமர்வின்போது, தவிசாளரால் 2019...
போதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை
போதைப்பொருள் கடத்தலிற்காக தண்டனை வழங்கப்பட்ட பின்னரும் தொடர்ந்தும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களிற்கு மரணதண்டனை வழங்க வேண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார்.
மரணதண்டனை கைதிகள் குறித்த விபரங்கள் தனக்கு கிடைக்காததன் காரணமாக மரண தண்டனையை...
மட்டக்களப்பு உணவகங்களின் அனுமதிகள் இரத்தாகும்
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சி, டி சான்றிதழ்களைப்பெற்ற உணவகங்கள் ஏ, பி சான்றிதழ்களை ஒருமாத காலத்துக்குள் பெற்றுக்கொள்ளாது விட்டால், அந்த உணவகங்களின் அனுமதிகள் இரத்துச் செய்யப்படும் என, மட்டக்களப்பு மாநகர மேயர்...
கிழக்கு மாகாணசபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பில் இனரீதியிலான பாகுபாடு
கிழக்கு மாகாணசபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பில் இனரீதியிலான பாகுபாடு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்து, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
கிழக்கு மாகாணசபைக்கான...
வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள்” – காண்பியக்கலைக் கண்காட்சி
வன்முறையற்ற வாழ்க்கையின் அடிநாதமாய் அமைவோம்….. உலகை பெண்களுக்கெதிரான வன்முறைகளற்றதாய் மீளுருவாக்கம் செய்வோம்…..வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்……….
நாம் அனைவரும் இயற்கையாகவே அன்பானவர்கள்.பிறக்கையில் எந்தக்குழந்தையும் வன்முறையாளனாகப் பிறப்பதில்லை.ஒரு நபரின் செயற்பாடுகள் அவரின் பாரம்பரியக் காரணிகளாலும் வளர்ப்புச்சூழலினாலும் செல்வாக்குச்செலுத்தப்படுகின்றது..அந்த...
எங்களது உறவுகள் எங்களுக்கு உயிருடன் வேண்டும்
“எங்களது உறவுகள் எங்களுக்கு உயிருடன் வேண்டும்” என்ற தொனிப்பொருளில் சர்வதேச மனித உரிமைகள் தின கவண ஈர்ப்புப் போராட்டம் அம்பாறை திருக்கோவில் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது பேரணியானது அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர்கள் சங்கத்தின்...
மட்டக்களப்பில் தனியார் வகுப்புகளுக்கு தடை
மட்டு.மாநகர எல்லைக்குள் தனியார் வகுப்புக்களுக்கு 2 வாரங்கள் தடை
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் எதிர்வரும் 02 வாரங்களுக்கு எதுவிதமான பிரத்தியேக வகுப்புக்களையும் தடை செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், சாதாரண தரப் பரீட்சை முடிந்தவுடன் ஆரம்பிக்கப்படும்...
தற்போதைய நிலைமைகளுக்கு காரணம் ஜனாதிபதியே
-நாச்சியாதீவு பர்வீன் -
(ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்குழுக் கூட்டம் செயற்குழுவின் செயலாளர் முன்னாள் வடமேல்
மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷாவின் ஏற்பாட்டில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை...
இலங்கையின் தேசிய நீரோட்டத்தில் மலையகமக்கள் இன்னும் இணைக்கப்படவில்லை
இலங்கையின் தேசிய நீரோட்டத்துடன் மலையக மக்கள் இன்னும் இணைக்கப்ப
டவில்லை!
மனித அபிவிருத்திதாபனம் வெளியிட்டுள்ள ஊடகஅறிக்கையில் தெரிவிப்பு
(காரைதீவு நிருபர் சகா)
இலங்கையின் தேசிய நீரோட்டத்துடன் மலையக மக்கள் இன்னும் இணைக்கப்படவில்லை என்று
அனைத்துலக மனிதஉரிமை சாசனத்திற்கு 70 ஆண்டுகள்...
கிழக்கில் 760 ஆசிரியர்களுக்கு இடமாற்றம்
கிழக்கில் 760ஆசிரியர்களுக்கு ஜனவரியில் இடமாற்றம்!
புதிய மாகாணக்கல்விப்பணிப்பாளர் மன்சூரின் அதிரடிநடவடிக்கை
(காரைதீவு நிருபர் சகா)
கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒருவருடகாலமாக இழுத்தடிக்கப்பட்டுவந்த இவ்வாண்டுக்கான (2018) ஆசிரியர் இடமாற்றங்கள் யாவும் ஜனவரியில் அமுல்படுத்தப்படவுள்ளன என கிழக்கு மாகாணக்கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர்...
எங்களிடம் ஆயுதங்கள் இல்லை .மட்டக்களப்பில் சித்தார்த்தன் தெரிவிப்பு
ஆயுதங்கள் எல்லாவற்றையும் கையளித்து விட்டோம் எங்களிடம் ஆயுதங்கள் இல்லை --நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்--
தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷ;வை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதன் காரணமாகவே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவினைத் தெரிவித்தோம்...
ஐ.தே.கட்சியில் போட்டியிடவுள்ள மேர்வின் சில்வா
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குறிப்பிட்டார்.
150000 விருப்பு வாக்குகளை பெற்ற தன்னை ராஜபக்ஷ் குடும்பம் இல்லாமல் செய்ததாக கூறிய அவர் அவர்களின் பின்னால் செல்ல...
புலம் பெயர் புலி ஆதரவாளர்களின் தேவைக்கு ஏற்ப ..
புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் தேவைக்கு இணங்க, புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவருவதற்காகவே, ரணில் தரப்பினர் மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சிக்கின்றனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மொரட்டுவயில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில்...
முன்னாள் போராளிகள் அச்ச நிலையில்
முன்னாள் போராளிகளை மீண்டும் ஒரு அச்ச நிலையை நோக்கி நகர்த்தும் நிகழ்ச்சி நிரலாகவே பார்க்கின்றேன்.
இவ்வாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் பிரத்தியேக காரியாலயத்தில்...
பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளர் சுகிர்தராஜன் ஓய்வு!
ஆயிரக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கிய ஒரு சிறந்த ஆசிரியரான பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் திரு ஆர். சுகிர்தராஜன் 32வருடகால கல்விச்சேவையிலிருந்து 60வது வயதில் நாளை(9) ஞாயிற்றுக்கிழமை ஓய்வு பெறுகிறார்.
பொத்துவிலைச் சேர்ந்த அவர் 32வருடகால கல்விச்சேவையிலிருந்து நாளை...
இரு பொலிஸாரின் கொலையைக் கண்டித்து சுவரொட்டிகள்
மட்டக்களப்பு வவுணதீவில் இரு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தினைக் கண்டித்து மன்னார் மாவட்டத்தின் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் கடந்த மாதம் 29 ஆம் திகதி வியாழக்கிழமையன்று இனம் தெரியாத...
3பிள்ளைகளுக்கு மேல் பெறும் குடும்பத்திற்கு 5000ரூபா
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் மூன்று பிள்ளைகளுக்கு மேல் பெறும் குடும்பங்களுக்கு 5000ரூபா கொடுப்பனவு வழங்கும் யோசனை மட்டக்களப்பு மாநகரசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவனால் நேற்று கொண்டுவரப்பட்ட இந்த பிரேரணை உறுப்பினர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தமிழர்களின்...
மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமையினை கண்டித்து மட்டக்களப்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பொது அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் மட்டக்களப்பு காந்திபூங்காவில் இந்த...
கிழக்கில் நாளை காணி விடுவிப்பு
கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளில் 10 ஏக்கர் காணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) விடுவிக்கப்படவுள்ள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அறிவித்தலுக்கமைய வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வரும் நிலையில். தற்போது அதன்...