பிரதானசெய்திகள்

பட்டறிவு உணர்த்திய பாடம்

பட்டறிவு உணர்த்திய பாடம் உள்@ர் அறிவுமீளுருவாக்கம் கண்ணுக்கு புலப்படா நுண்ணுயிர் உலகமெல்லாம் மிகத்தீவிரமாய் கண்ணுக்கு புலப்பட்டது பட்டறிவு உணர்த்தியபாடம் உள்@ர் அறிவுமீளுருவாக்கம் காலனியமனோபாவம் ஏற்கமறுக்கின்றது கண்ணுக்குதெரியாஎதிரி கொரோனாபுகுத்தியது பட்டறிவுஉணர்த்தியபாடம் உள்@ர் அறிவுமீளுருவாக்கம் அடக்கியாளும் நவகாலனித்துவம் கையேந்தும் நுகர்வுபண்பாடு மீண்டும் உள்@ர் உற்பத்தியில் பட்டறிவு உணர்த்தியபாடம் உள்@ர் அறிவுமீளுருவாக்கம் உள்@ர் விவசாயம் உள்@ர் வைத்தியம் உள்@ர் உற்பத்தி இன்னும் பல கைத்தவறவைத்த காலனித்துவ  சிந்தனை பட்டறிவு உணர்த்தியபாடம் உள்@ர் அறிவுமீளுருவாக்கம் உலகமயமாக்கம் நுகர்வுப்பண்பாடு பல்தேசிய கம்பெனிகள் எல்லாம்...

வீட்டுத் தோட்ட உற்பத்தித்திட்டம் – ரூ. 5 இலட்சம் வரை விவசாய கடன்

நவ சபிரி என்ற கிராமிய கடன் திட்டத்தின் கீழ் 4% வட்டியின் அடிப்படையில், 36 வகையான பயிர்களை உற்பத்தி செய்வதற்காக ரூபா 5 இலட்சம் வரையான கடன் வழங்கப்படவுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தொடர்பான விசேட ஜனாதிபதி...

சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலத்தை கொரோனா வைரஸ் தாக்கம் குறைவடையும் வரை நீடிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர மோட்டார் வாகன திணைக்களத்தை அறிவுறுத்தியுள்ளார். கடந்த மாதம் 10ஆம் திகதி நிறைவடைந்த சாரதி அனுமதிப்பத்திரங்களை...

மட்டக்களப்பில் 12 வர்த்தகர்கள் கைது

மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதான நகரங்களில்,  மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது, கட்டுப்பாட்டு விலையை மீறி பொருள்களை விற்பனைச் செய்த குற்றச்சாட்டில், 12 வர்த்தகர்களைக் கைதுசெய்துள்ளதாக, கிழக்கு...

மே மாத சம்பளத்தை விதவைகள், அனாதைகள் நிதியத்திற்கு ஒப்படைப்பு

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர அவர்கள் தனது மே மாதத்திற்கான முழு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அரச ஊழியர்களின் விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய நிதியத்திற்கு ஒப்படைத்துள்ளார். தான் தன்னார்வமாக அவ்வாறு செய்வது தேசத்தின்...

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் மீள் பரிசீலனை வேண்டும்

தொற்று நோயியல் நிபுணர்கள், விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைப்பெற்று பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிப்பது தொடர்பான முடிவுகளை அரசாங்கம் எடுக்க வேண்டுமென,  இலங்கை ஆசிரியர் சேவை...

அமைச்சுகள், அரச நிறுவனங்களின் பணிகள் ஆரம்பம்

சகல அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களின் பணிகளை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, இதன் முதற்கட்ட பணிகள் நேற்று (17) ஆரம்பமாகியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்து சேவையை அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் பயன்படுத்த தீர்மானம்

எதிர்வரும் 20ஆம் திகதி தொடக்கம் 2 வாரங்களுக்கு பொது போக்குவரத்து சேவையை அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் பயன்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் ரயில்வே திணைக்களம், இலங்கை போக்குவரத்து சபை,...

ஊரடங்கு காலத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி அதிகரிப்பு

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்துள்ளதாக கலால்வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாள் தொடக்கம் கடந்த 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் அவ்வாறான...

5,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் ​சேவையில் கிராம உத்தியோகத்தர்கள் மீண்டும் இணைவு

ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் செயற்பாட்டை மீள ஆரம்பிப்பதற்கு இலங்கை கிராம சேவையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் பிரதிநிதிகளுடன் நேற்று (17) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர்...

மட்டக்களப்பில் 20ம் திகதி திறக்கப்படும் கடைகள்.

மட்டக்களப்பில் 20ம் திகதி ஊரட ங்குச்சட்டம் தளர்த்தப்படும்போது மதுபான சாலைகள், உணவகங்கள், சிற்றுண்டி சாலைகள், அழகுக்கலை நிறுவனங்கள் தவிர்ந்த வர்த்தக நிலையங்களை வியாபாரத்திக்கு அனுமதிக்க மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி அனுமதி மட்டக்களப்பு மாவட்டத்தில்...

நாட்டின் ஊரடங்குச்சட்டத்தின் சமகாலப் போக்கு.

நாட்டின் ஊரடங்குச்சட்டத்தின் சமகாலப் போக்கு. உலகளாவிய ரீதியில் கடந்த சில மாதங்களாக, கொரோனா வைரஸின் தாக்கம் உலகின் பல நாடுகளையும், அனைத்து வகையிலும் பாதிப்பிற்குள்ளாகி, மக்களின் உயிரை பறித்த வண்ணம் இருக்கிறது. இறந்த மனித...

இவர்கள் பரிந்துரைத்தால் மே மாத இறுதிப்பகுதியில் தேர்தல்?

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், நிபுணர் டாக்டர் அனில் ஜசிங்க மற்றும் ஜனாதிபதி பணிக்குழு தலைமை லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரின் ஒப்புதல் அளிக்கப்பட்டால், நாடாளுமன்றத் தேர்தல் மே கடைசி வாரத்தில்...

நாசிவந்தீவு கிராமத்திலுள்ள வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாசிவந்தீவு கிராமத்திலுள்ள வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் இன்று வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், சமூக சேவையாளருமான க.கமலநேசனால் 50 குடும்பத்துக்கான உலர்...

கல்முனை பொதுப்பணி மன்றத்தினால் கிருமிநாசினிகள் தெளிக்கும் வேலைத்திட்டம

எம்.எம். ஜெஸ்மின் கொரொனா வைரஸ் தொற்றை முற்றாக நீக்கும் நோக்கோடு கிருமிநாசினிகள் தெளிக்கும் வேலைத்திட்டம் இன்று(17)கல்முனை பிரதேசம் பூராகவும் நடைபெற்றது. கல்முனை மாநகர சபை அனுசரணையுடன் கல்முனை பொதுப்பணி மன்றம் இணைந்து இவ்கிருமிநாசினிகள் தெளிக்கும் வேலைத்திட்டம்...

அவசரமின்றி ..! வழமைக்குத் திரும்புகிறது சுவிற்சர்லாந்து .

நேற்றைய சுவிஸ் ஊடகமாநாட்டில் தற்போதைய நிலை மற்றும் முடிவுகள் பற்றி கூட்டாட்சி அரசுத்தலைவர் சிமொனெத்தா சமறூகா, சுகாதார அமைச்சர் அலேன் பேர்சே மற்றும் பொருளாதார அமைச்சர் கி பார்மலேன் ஆகியோர் முடிவுகளை தெரிவித்தார்கள். “நான்கு...

மனிதர்கள் வாழும் உலகமே….

மனிதர்கள் வாழும் உலகமே…. மனிதன், மனிதன் என்று படிப்பதன் ஊடாகவும், எழுதுவதன் ஊடாகவும் இந்த உலகத்தை ஆண்களின் உலகமாக மனதுள் பதிய வைக்கப்பட்டிருக்கும், உலகம், மனிதனுக்கானது மனிதனுக்கு மட்டுமேயானது.. ஏனைய எல்லாம் எல்லா உயிர்களும் அந்த மனிதனுக்காக மட்டுமே! அந்த மனிதகுலத்துக்காக மட்டுமே! என எங்களுக்குள் பதிய வைக்கப்பட்டிருக்கும், சிந்தனைகளிலிருந்து...

வாதப் பிரதி வாதங்களுடன் நடைபெற்ற மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 26 வது சபை அமர்வு.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 26 வது சபை அமர்வு வியாழக்கிழமை (16) நடைபெற்றது. சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் தலைமையில் நடைபெற்ற இவ்வமர்வில் பிரதித் தவிசாளர் திருமகதி.க.ரஞ்சினி...

நகரசபையின் அறிவுறுத்தலை மீறிய வர்த்தக நிலையங்களுக்குப் பூட்டு

நகரசபையின் அறிவுறுத்தலை மீறி, வர்த்;தக நிலையங்களை திறந்த ஒரு சில வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக, காத்தான்குடி நகரசபை, சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அந்த வர்த்தக நிலையங்களுக்;கு காத்தான்குடி நகர சபையால் பூட்டு...

“அடிப்படைசம்பளம் ஆயிரம் ரூபா” வெறும் தம்பட்டமே…..

“அடிப்படைசம்பளம் ஆயிரம் ரூபா” வெறும் தம்பட்டமே….. வெறும் தம்பட்டமே எத்தனைஆர்பாட்டங்கள் எத்தனைபோராட்டங்கள் அடிப்படைசம்பளம் ஆயிரம் ரூபா வெறும் தம்பட்டமே….. தேயிலை, இறப்பர் விலைக்கேற்ற கொடுப்பனவுகள் கூட்டிதரும் அடிப்படைசம்பளம் ஆயிரம் ரூபா வெறும் தம்பட்டமே…. சம்பளஉயர்வுக்கு வெடிக்காத புஸ்வானம் போல் அசையாதபேச்சுவார்த்தை அடிப்படைசம்பளம் ஆயிரம் ரூபா வெறும் தம்பட்டமே….. இந்தமாதம் முதல் அடுத்தமாதத்தில் இருந்து அதற்குஅடுத்தமாதம் தொடங்க…… அடிப்படைசம்பளம் ஆயிரம் ரூபா வெறும் தம்பட்டமே….. நவகாலனித்துவ தந்திரோபாயம் கம்பனிகள் இன்றுவரை பேச்சுவார்த்தை அடிப்படைசம்பளம் ஆயிரம் ரூபா வெறும் தம்பட்டமே…. உலகெல்லாம் கொரோனாவால்முடக்கம் இனிஏற்றுமதி இலாபமில்லை அடிப்படைசம்பளம் ஆயிரம் ரூபா வெறும் தம்பட்டமே…. இன்றுமுடிவுவரும் நாளைநல்லதீர்வு கிட்டுமோ……? அடிப்படைசம்பளம் ஆயிரம் ரூபா வெறும்...